யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்
Appearance
இலங்கையின் யாழ் மாவட்ட கிராம அலுவலர் பிரிவுகளின் பட்டியல். (கிராம சேவையாளர் பிரிவு இலக்கமும் கிராம சேவையாளர் பிரிவும்)
கிராம சேவையாளர் பிரிவு
[தொகு]நெடுந்தீவு
[தொகு]- யா/1 நெடுந்தீவு மேற்கு
- யா/2 நெடுந்தீவு தெற்கு
- யா/3 நெடுந்தீவு மத்தி மேற்கு
- யா/4 நெடுந்தீவு மத்தி
- யா/5 நெடுந்தீவு மத்தி கிழக்கு
- யா/6 நெடுந்தீவு கிழக்கு
வேலணை
[தொகு]- யா/7 மண்டைதீவு கிழக்கு
- யா/8 மண்டைதீவு மேற்கு
- யா/9 மண்டடதீவு தெற்கு
- யா/10 அல்லைப்பிட்டி
- யா/11 மண்கும்பான்
- யா/12 வேலணை வடக்கு
- யா/13 வேலணை வடகிழக்கு
- யா/14 வேலணை கிழக்கு
- யா/15 வேலணை தென்கிழக்கு
- யா/16 வேலணை மத்தி கிழக்கு
- யா/17 வேலணை தெற்கு
- யா/18 வேலணை மத்தி மேற்கு
- யா/19 வேலணை மேற்கு
- யா/20 சரவணை கிழக்கு
- யா/21 சரவணை மேற்கு
- யா/22 புங்குடுதீவு வடகிழக்கு
- யா/23 புங்குடுதீவு கிழக்கு
- யா/24 புங்குடுதீவு தென் கிழக்கு
- யா/25 புங்குடுதீவு கிழக்கு மேற்கு
- யா/26 புங்குடுதீவு தெற்கு
- யா/27 புங்குடுதீவு வடக்கு
- யா/28 புங்குடுதீவு வடமத்தி
- யா/29 புங்குடுதீவு தென் மேற்கு
- யா/30 புங்குடுதீவு மத்தி மேற்கு
- யா/31 புங்குடுதீவு மத்தி கிழக்கு
- யா/32 புங்குடுதீவு வட மேற்கு
- யா/33 புங்குடுதீவு மேற்கு
- யா/34 நயினாதீவு வடக்கு
- யா/35 நயினாதீவு மத்தி
- யா/36 நயினாதீவு தெற்கு
ஊர்காவற்துறை
[தொகு]- யா/37 அனலைதீவு வடக்கு
- யா/38 அனலைதீவு தெற்கு
- யா/39 எழுவை தீவு
- யா/49 ஊர்காவற்துறை
- யா/50 பருத்தியடைப்பு
- யா/51 கரம்பன்
- யா/52 கரம்பன் கிழக்கு
- யா/53 கரம்பன் தென்கிழக்கு
- யா/54 கரம்பன் மேறகு
- யா/55 நாரந்தனை வடக்கு
- யா/56 நாரந்தனை வட மேற்கு
- யா/57 நாரந்தனை
- யா/58 நாரந்தனை தெற்கு
- யா/59 சுருவில்
- யா/60 புளியங்கூடல்
காரைநகர்
[தொகு]- யா/40 காரைநகர் மேற்கு
- யா/41 காரைநகர் வடமேற்கு
- யா/42 காரைநகர் கிழக்கு
- யா/43 காரைநகர் தென்கிழக்கு
- யா/44 காரைநகர் தெற்கு
- யா/45 காரைநகர் தென்மேற்கு
- யா/46 காரைநகர் வடக்கு
- யா/47 காரைநகர் வடகிழக்கு
- யா/48 காரைநகர் மத்தி
யாழ்ப்பாணம்
[தொகு]- யா/61 நெடுங்குளம்
- யா/62 கொழும்புத்துறை கிழக்கு
- யா/63 கொழும்புத்துறை மேற்கு
- யா/64 பாசையூர் கிழக்கு
- யா/65 பாசையூர் மேறகு
- யா/66 ஈச்சமோட்டை
- யா/67 திருநகர்
- யா/68 றெக்கிளமேசன் கிழக்கு
- யா/69 றெக்கிளமேசன் மேற்கு
- யா/70 குருநகர் கிழக்கு
- யா/71 குருநகர் மேற்கு
- யா/72 சின்னக்கடை
- யா/73 யாழ்நகர கிழக்கு
- யா/74 யாழ்நகர் மேற்கு
- யா/75 சுண்டுக்குளி தெற்கு
- யா/76 சுண்டுக்குளிி வடக்கு
- யா/77 மருதடி
- யா/78 அத்தியடி
- யா/79 சிராம்பையடி
- யா/80 கோட்டை
- யா/82 வண்ணார்பண்ணை
- யா/83 கொட்டடி
- யா/84 நாவாந்துறை தெற்கு
- யா/85 நாவாந்துறை வடக்கு
- யா/86 மூர் விதி தெற்கு
- யா/87 மூர் விதி வடக்கு
- யா/88 புதிய மூர் வீதி
நல்லூர்
[தொகு]- யா/89 அரியாலை தென்கிழக்கு
- யா/90 அரியாலை கிழக்கு
- யா/91 அரியாலை வடமேற்கு
- யா/92 அரியாலை மத்தி மேற்கு
- யா/93 அரியாலை தென்மேற்கு
- யா/94 அரியாலை வடமத்தி
- யா/95 அரியாலை மத்தி
- யா/96 அரியாலை மத்தி தெற்கு
- யா/97 ஐயனார் கோவிலடி
- யா/98 வண்ணார்பண்ணை வடக்கு
- யா/99 வண்ணார்பண்ணை வடமேற்கு
- யா/100 வண்ணார்பண்ணை கிழக்கு
- யா/101 நீராவியடி
- யா/102 கந்தர்மடம் வடமேற்கு
- யா/103 கந்தர்மடம் வடகிழக்கு
- யா/104 கந்தர்மடம் தென்மேற்கு
- யா/105 கந்தர்மடம் தென் கிழக்கு
- யா/106 நல்லூர் வடக்கு
- யா/107 நல்லூர் ராஜதானி
- யா/108 நல்லூர் தெற்கு
- யா/109 சங்கிலியன் தோப்பு
- யா/110 திருநெல்வேலி மேற்கு
- யா/111 திருநெல்வேலி மத்திதெற்கு
- யா/112 திருநெல்வேலி தென்கிழக்கு
- யா/113 திருநெல்வேலி வடகிழக்கு
- யா/114 திருநெல்வேலி மத்திவடக்கு
- யா/115 கோண்டாவில் வடமேற்கு
- யா/116 கோண்டாவில் தென்மேற்கு
- யா/117 கோண்டாவில் மத்திமேற்கு
- யா/118 கோண்டாவில் மத்திகிழக்கு
- யா/119 கோண்டாவில் வடகிழக்கு
- யா/120 கோண்டாவில் தென்கிழக்கு
- யா/121 கொக்குவில் வடகிழக்கு
- யா/122 கொக்குவில் கிழக்கு
- யா/123 கொக்குவில் தென்கிழக்கு
- யா/124 கொக்குவில் வடமேற்கு
- யா/125 கொக்குவில் மேற்கு
- யா/126 கொக்குவில் மத்திகிழக்கு
- யா/127 கொக்குவில் தென்மேற்கு
- யா/128 கொக்குவில் மத்திமேற்கு
சண்டிலிப்பாய்
[தொகு]- யா/129 சுதுமலை வடக்கு
- யா/130 சுதுமலை தெற்கு
- யா/131 சாவற்காடு
- யா/132 உயரப்புலம்
- யா/133 ஆனைக்கோட்டை
- யா/134 நவாலி வடக்கு
- யா/135 நவாலி கிழக்கு
- யா/136 நவாலி தெற்கு
- யா/137 மானிப்பாய் வடக்கு
- யா/138 மானிப்பாய் கிழக்கு
- யா/139 மானிப்பாய் தெற்கு
- யா/140 மானிப்பாய் மேற்கு
- யா/141 சண்டிலிப்பாய் வடக்கு
- யா/142 சண்டிலிப்பாய் மத்தி
- யா/143 சண்டிலிப்பாய் மேற்கு
- யா/144 மாகியப்பிட்டி
- யா/145 வடலியடைப்பு
- யா/146 பண்டத்தரிப்பு
- யா/147 பிரான்பற்று
- யா/148 சில்லாலை வடக்கு
- யா/149 சில்லாலை தெற்கு
- யா/150 மாதகல் கிழக்கு
- யா/151 மாதகல் தெற்கு
- யா/152 மாதகல் மேற்கு
- யா/153 பெரியவிளான்
- யா/154 மாரீசன்கூடல்
- யா/155 இளவாலை
- யா/156 முள்ளானை
- யா/157 வட்டு கிழக்கு
சங்கானை
[தொகு]- யா/158 வட்டு வடக்கு
- யா/159 சங்கரத்தை
- யா/160 அராலி மேற்கு
- யா/161 அராலி மத்தி
- யா/162 அராலி தெற்கு
- யா/163 அராலி கிழக்கு
- யா/164 அராலி வடக்கு
- யா/165 வட்டு தெற்கு
- யா/166 வட்டு தென்மேற்கு
- யா/167 வட்டு மேற்கு
- யா/168 தொல்புரம் கிழக்கு
- யா/169 தொல்புரம் மேற்கு
- யா/170 பொன்னாலை
- யா/171 மூளாய்
- யா/172 சுழிபுரம் மேற்கு
- யா/173 சுழிபுரம் மத்தி
- யா/174 சுழிபுரம் கிழக்கு
- யா/175 பண்ணாகம்
- யா/176 பனிப்புலம்
- யா/177 சித்தன்கேணி
- யா/178 சங்கானை கிழக்கு
- யா/179 சங்கானை மேற்கு
- யா/180 சங்கானை தெற்கு
- யா/181 சங்கானை மத்தி
உடுவில்
[தொகு]- யா/182 உடுவில் தென் மேற்கு
- யா/183 உடுவில் தென் கிழக்கு
- யா/184 உடுவில் மத்தி
- யா/185 உடுவில் வட மத்தி
- யா/186 உடுவில் வடக்கு
- யா/187 சங்குவேலி
- யா/188 இணுவில் தென்மேற்கு
- யா/189 இணுவில் கிழக்கு
- யா/190 இணுவில் வடகிழக்கு
- யா/191 இணுவில் மேற்கு
- யா/192 தாவடி தெற்கு
- யா/193 தாவடி கிழக்கு
- யா/194 தாவடி வடக்கு
- யா/195 சுன்னாகம் நகர் வடக்கு
- யா/196 சுன்னாகம் நகர் தெற்கு
- யா/197 சுன்னாகம் நகர் கிழக்கு
- யா/198 சுன்னாகம் நகர் மத்தி
- யா/199 சுன்னாகம் நகர் மேற்கு
- யா/200 கந்தரோடை
- யா/201 ஏழாலை மேற்கு
- யா/202 ஏழாலை தென்மேற்கு
- யா/203 ஏழாலை தெற்கு
- யா/204 ஏழாலை கிழக்கு
- யா/205 ஏழாலை வடக்கு
- யா/206 ஏழாலை மத்தி
- யா/207 புன்னாலைக்கட்டுவன் தெற்கு
- யா/208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு
- யா/209 ஈவினை
- யா/210 குப்பிளான் தெற்கு
- யா/211 குப்பிளான் வடக்கு
தெல்லிப்பழை
[தொகு]- யா/212 மல்லாகம் தெற்கு
- யா/213 மல்லாகம் மத்தி
- யா/214 மல்லாகம் வடக்கு
- யா/215 அளவெட்டி வடக்கு
- யா/216 அளவெட்டி மத்தி
- யா/217 அளவெட்டி கிழக்கு
- யா/218 கணேஸ்வரம்
- யா/219 அளவெட்டி தெற்கு
- யா/220 அளவெட்டி மேற்கு
- யா/221 இளவாலை வடக்கு
- யா/222 இளவாலை வடமேற்கு
- யா/223 வித்தகபுரம்
- யா/224 பன்னாலை
- யா/225 கொல்லங்கலட்டி
- யா/226 நகுலேஸ்வரம்
- யா/227 தெல்லிப்பழை கிழக்கு
- யா/228 தெல்லிப்பழை
- யா/229 துர்க்காபுரம்
- யா/230 தந்தை செல்வர புரம்
- யா/231 மாவிட்டபுரம்
- யா/232 மாவிட்டபுரம் தெற்கு
- யா/233 காங்கேசன்துறை மேற்கு
- யா/234 காங்கேசன்துறை மத்தி
- யா/235 காங்கேசன்துறை தெற்கு
- யா/236 பளை வீமன்காமம் வடக்கு
- யா/237 பளை வீமன்காமம் தெற்கு
- யா/238 கட்டுவன்
- யா/239 கட்டுவன் மேற்கு
- யா/240 தென்மயிலை
- யா/241 வறுத்தலைவிளான்
- யா/242 குரும்பசிட்டி
- யா/243 குரும்பசிட்டி கிழக்கு
- யா/244 வசாவிளான் கிழக்கு
- யா/245 வசாவிளான் மேற்கு
- யா/246 மயிலிட்டி வடக்கு
- யா/247 தையிட்டி கிழக்கு
- யா/248 மயிலிட்டித்துறை தெற்கு
- யா/249 தையிட்டி வடக்கு
- யா/250 தையிட்டி தெற்கு
- யா/251 மயிலிட்டித்துறை வடககு
- யா/252 பலாலி தெற்கு
- யா/253 பலாலி கிழக்கு
- யா/254 பலாலி வடக்கு
- யா/255 பலாலி வடமேற்கு
- யா/256 பலாலி மேற்கு
கோப்பாய்
[தொகு]- யா/257 இருபாலை தெற்கு
- யா/258 இருபாலை கிழக்கு
- யா/259 கல்வியங்காடு
- யா/260 கோப்பாய் தெற்கு
- யா/261 கோப்பாய் மத்தி
- யா/262 கோப்பாய் வடக்கு
- யா/263 உரும்பிராய் மேற்கு
- யா/264 உரும்பிராய் வடக்கு
- யா/265 உரும்பிராய் தெற்கு
- யா/266 உரும்பிராய் கிழக்கு
- யா/267 ஊரெழு
- யா/268 நீர்வேலி தெற்கு
- யா/269 நீர்வேலி வடக்கு
- யா/270 நீர்வேலி மேற்கு
- யா/271 சிறுப்பிட்டி கிழக்கு
- யா/272 சிறுப்பிட்டி மேற்கு
- யா/273 புத்தூர் மேற்கு
- யா/274 புத்தூர் வடக்கு
- யா/275 நவக்கிரி
- யா/276 ஆவரங்கால் கிழக்கு
- யா/277 ஆவரங்கால் மேற்கு
- யா/278 புத்தூர் கிழக்கு
- யா/279 அச்செழு
- யா/280 வாதரவத்தை
- யா/281 பத்தைமேனி
- யா/282 தம்பாலை கதிரிப்பாய்
- யா/283 இடைக்காடு
- யா/284 வளலாய்
- யா/285 அச்சுவேலி வடக்கு
- யா/286 அச்சுவேலி தெற்கு
- யா/287 அச்சுவேலி மேற்கு
சாவகச்சேரி
[தொகு]- யா/288 கைதடி வடக்கு
- யா/289 கைதடி கிழக்கு
- யா/290 கைதடி மத்தி
- யா/291 கைதடி தெற்கு
- யா/292 கைதடி தென்கிழக்கு
- யா/293 கைதடி மேற்கு
- யா/294 நாவற்குழி மேற்கு
- யா/295 நாவற்குழி கிழக்கு
- யா/296 கோயிலாக்கண்டி
- யா/297 கைதடி நாவற்குழி
- யா/298 மறவன்புலேர
- யா/299 தனங்கிளப்பு
- யா/300 சாவகச்சேரி நகர்
- யா/301 கோவில்குடியிருப்பு
- யா/302 சங்கத்தானை
- யா/303 சாவகச்சேரி வடக்கு
- யா/304 மட்டுவில்
- யா/305 கல்வயல்
- யா/306 நுணாவில் கிழக்கு
- யா/307 நுணாவில் மத்தி
- யா/308 நுணாவில் மேற்கு
- யா/309 கைதடி நுணாவில்
- யா/310 தென் மட்டுவில்
- யா/311 மடடுவில் நுணாவில்
- யா/312 மட்டுவில் மத்தி
- யா/313 மட்டுவில் வடக்கு
- யா/314 மட்டுவில் கிழக்கு
- யா/315 சந்திரபுரம்
- யா/316 சரசாலை தெற்கு
- யா/317 சரசாலை வடக்கு
- யா/318 மீசாலை கிழக்கு
- யா/319 மீசாலை மேற்கு
- யா/320 இராமாவில்
- யா/321 மீசாலை வடக்கு
- யா/322 அல்லாரை
- யா/323 வெள்ளாம்போக்கட்டி
- யா/324 கச்சாய்
- யா/325 பாலாவி
- யா/326 கொடிகாமம்
- யா/327 கொடிகாமம்
- யா/328 கொடிகாமம்
- யா/329 உசன்
- யா/330 கரம்பகம்
- யா/331 விடத்தல்பளை
- யா/332 கொற்பெலி
- யா/333 எழுதுமட்டுவாள் தெற்கு
- யா/334 எழுதுமட்டுவாள் வடக்கு
- யா/335 மிருசுவில் வடக்கு
- யா/336 மிருசுவில் தெற்கு
- யா/337 குடமியன்
- யா/338 நாவற்காடு
- யா/339 வரணி வடக்கு
- யா/340 மாசேரி
- யா/341 இடைக்குறிச்சி
- யா/342 கரம்பைக்குறிச்சி
- யா/343 வரணி இயற்ராலை
- யா/344 தாவளை இயற்றாலை
- யா/345 மந்துவில் கிழக்கு
- யா/346 மந்துவில் மேற்கு
- யா/347 மந்துவில் வடக்கு
கரவெட்டி
[தொகு]- யா/348 கரணவாய் தெற்கு
- யா/349 கரணவாய் மேற்கு
- யா/350 கரணவாய்
- யா/351 கரணவாய் கிழக்கு
- யா/352 உடுப்பிட்டி
- யா/353 உடுப்பிட்டி வடக்கு
- யா/354 உடுப்பிட்டி தெற்கு
- யா/355 வல்வெட்டி
- யா/356 வல்வெட்டி மத்தி
- யா/357 சமரபாகு
- யா/358 இமையாணன்
- யா/359 இமையாணன் மேற்கு
- யா/360 கரணவாய் வடக்கு
- யா/361 கரணவாய் வட மேற்கு
- யா/362 கரணவாய் மத்தி
- யா/363 கரவெட்டி மேற்கு
- யா/364 கரவெட்டி வடக்கு
- யா/365 கரவெட்டி தெற்கு
- யா/366 மாத்தோணி
- யா/367 கரவெட்டி மத்தி
- யா/368 கரவெட்டி கிழக்கு
- யா/369 கட்டைவேலி
- யா/370 துன்னாலை தெற்கு
- யா/371 துன்னாலை கிழக்கு
- யா/372 துன்னாலை
- யா/373 துன்னாலை மத்தி
- யா/374 துன்னாலை மேற்கு
- யா/375 நெல்லியடி வடக்கு
- யா/376 நெல்லியடி
- யா/377 நெல்லியடி கிழக்கு
- யா/378 அல்வாய்
- யா/379 அல்வாய் தெற்கு
- யா/380 அல்வாய் கிழக்கு
- யா/381 அத்தை
- யா/382 கப்பூது
பருத்தித்துறை
[தொகு]- யா/383 தொண்டமானாறு தெற்கு
- யா/384 தொண்டமானாறு வடக்கு
- யா/385 கெருடாவில் தெற்கு
- யா/386 கெருடாவில் வடக்கு
- யா/387 கெருடாவில் கிழக்கு
- யா/388 வல்வெட்டித்துறை வட மேற்கு
- யா/389 வல்வெட்டித்துறை வட மத்தி
- யா/390 வல்வெட்டித்துறை வட கிழக்கு
- யா/391 வல்வெட்டித்துறை தென் மேற்கு
- யா/392 வல்வெட்டித்துறை தென் கிழக்கு
- யா/393 பொலிகண்டி மேற்கு
- யா/394 பொலிகண்டி கிழக்கு
- யா/395 பொலிகண்டி தெற்கு
- யா/396 அல்வாய் மேற்கு
- யா/397 அல்வாய் வட மேற்கு
- யா/398 அல்வாய் வட மத்தி
- யா/399 வியாபாரிமூலை
- யா/400 அல்வாய் வடக்கு
- யா/401 பருத்தித்துறை
- யா/402 பருத்தித்துறை தெற்கு
- யா/403 பருத்தித்துறை கிழக்கு
- யா/404 தும்பளை
- யா/405 தும்பளை கிழக்கு
- யா/406 கற்கோவளம்
- யா/407 புலோலி வடக்கு
- யா/408 புலோலி வட கிழக்கு
- யா/409 புலோலி மத்தி
- யா/410 புலோலி மேற்கு
- யா/411 புலோலி தென் கிழக்கு
- யா/412 புலோலி வட மேற்கு
- யா/413 புலோலி கிழக்கு
- யா/414 புலோலி தெற்கு
- யா/415 மந்திகை
- யா/416 வல்லிபுரம்
- யா/417 துன்னாலை வடக்கு
மருதங்கேணி
[தொகு]- யா/418 மணற்காடு
- யா/419 குடத்தனை
- யா/420 குடத்தனை வடக்கு
- யா/421 அம்பன்
- யா/422 பொற்பதி
- யா/423 நாகர்கோவில் கிழக்கு
- யா/424 நாகர்கோவில் மேற்கு
- யா/425 நாகர்கோவில் தெற்கு
- யா/426 செம்பியன்பற்று வடக்கு
- யா/427 செம்பியன்பற்று தெற்கு
- யா/428 மருதங்கேணி
- யா/429 வத்திராயன்
- யா/430 உடுத்துறை
- யா/431 ஆழியவளை
- யா/432 வெற்றிலைக்கேணி
- யா/433 முள்ளியான்
- யா/434 போக்கறுப்பு வேதக்குளம்
- யா/435 சுண்டிக்குளம்