பெரியவிளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியவிளான், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர்.[1] இவ்வூருக்கு வடக்கில் அளவெட்டியும், தெற்கில் சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி ஆகிய ஊர்களும், மேற்கின் பண்டத்தரிப்பும், கிழக்கில் அளவெட்டியும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 25.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியவிளான்&oldid=2652054" இருந்து மீள்விக்கப்பட்டது