நீலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலம்

About these coordinatesஇந்த நிற ஆயங்கள் பற்றி அறிய
About these coordinates
— நிற ஆயங்கள் —
Hex triplet #0000FF
sRGBB (r, g, b) (0, 0, 255)
HSV (h, s, v) (240°, 100%, 100%)
மூலம் இனைய நிறங்கள்[1]
B: Normalized to [0–255] (byte)

நீலம் (Blue) என்பது ஏழு முதன்மை நிறங்களுள் ஒன்றாகும். 440 முதல் 490 நானோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பு, நீல நிறத்தை உண்டாக்குகிறது.

தேசிய நிறங்கள்[தொகு]

மதச் சார்பின்மையைக் குறிக்கும் வகையில் நீல நிறம் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் தேசிய நிறமாக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து, அர்ஜென்டினா, பின்லாந்து, கிரீஸ், கௌதமாலா, இசுரேல், சோமாலியா ஆகிய நாடுகளின் தேசிய நிறம் நீலமும் வெள்ளையுமாகும்.

மதங்களில்[தொகு]

கிறித்தவத்தில் நீல நிறம் கன்னி மேரியுடன் தொடர்புடையதாய்க் கருதப்படுகிறது.

இந்து சமயத்தில் திருமால் நீல மேனி உடையவராயும், சிவன் ஆலகாலக் கொடு நஞ்சை அருந்தி அது அவரது கழுத்தில் தங்கியதால் நீலகண்டராகவும் கருதப்படுகின்றனர்.

நீல நிற பழைய காலத்து பொருட்கள்[தொகு]

நீல நிற பழைய காலத்து பொருட்கள் நீல நிற பழைய காலத்து பொருட்கள் நீல நிற பழைய காலத்து பொருட்கள்
Red Flower
Red Rose
Red Tulips
இணைய நிறங்கள் கருப்பு சாம்பல் வெள்ளி வெள்ளை சிவப்பு அரக்கு ஊதா fuchsia பச்சை குருத்து இடலை மஞ்சள் செம்மஞ்சள் நீலம் கருநீலம் கிளுவை அஃகம்
 

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்&oldid=3924022" இலிருந்து மீள்விக்கப்பட்டது