சதம் தீவு

ஆள்கூறுகள்: 11°41′17″N 92°43′26″E / 11.688°N 92.724°E / 11.688; 92.724
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதம் தீவு
சதம் தீவு is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சதம் தீவு
சதம் தீவு
சதம் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°41′17″N 92°43′26″E / 11.688°N 92.724°E / 11.688; 92.724
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு0.093 km2 (0.036 sq mi)
நீளம்0.2 km (0.12 mi)
அகலம்0.46 km (0.286 mi)
கரையோரம்1.78 km (1.106 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை1
அடர்த்தி10.75 /km2 (27.84 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744101[1]
தொலைபேசி குறியீடு031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

சதம் தீவு (Chatham Island (Andaman and Nicobar Islands) என்பது அந்தமான் தீவுகளின் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இது இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. [5] இத்தீவு போர்ட் பிளேர் நகரத்திற்கு வடக்கே 3 km (2 mi) தொலைவே அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

அந்தமானில் ஆரம்பகால பிரித்தானிய குடியேற்றம் தொடங்கிய தீவு இதுதான். 1883 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் சதம் மர அறுப்பு ஆலையை நிறுவினர். [6] [7] 1990 ஆம் ஆண்டில், இந்தியர்கள் வன அருங்காட்சியகத்தை கட்டினர். இங்கு வருபவர்கள் வன குழு நடவடிக்கைகள் பற்றிய நுண்ணறிவைப் பெறுகிறலாம். மேலும் தீவில் மரங்களை வெட்டும் வரலாற்றைக் காண்பிக்கபடுகிறது.

நிலவியல்[தொகு]

இந்த தீவு போர்ட் பிளேர் தீவுகளுக்கு சேர்ந்தது.

நிர்வாகம்[தொகு]

சதம் தீவானது நிர்வாக ரீதியாக, அண்டை தீவுகளான போர்ட் பிளேர் தீவுகளுடன், போர்ட் பிளேர் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [8]

குறிப்புகள்[தொகு]

  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  5. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  6. Official site
  7. visit
  8. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதம்_தீவு&oldid=3552793" இலிருந்து மீள்விக்கப்பட்டது