சீசியம் தைட்டனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் தைட்டனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீசியம் தைட்டானியம் ஆக்சைடு
இனங்காட்டிகள்
12158-57-5 Y
ChemSpider 11215006
InChI
  • InChI=1S/2Cs.3O.Ti/q2*+1;;2*-1;
    Key: GQIPNNKRGFPONZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44720987
SMILES
  • O=[Ti](O[Cs])O[Cs]
பண்புகள்
Cs2TiO3
வாய்ப்பாட்டு எடை 361.71 கி/மோல்
தோற்றம் வெண்மையான துள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சீசியம் தைட்டனேட்டு (Caesium titanate) Cs2TiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற கனிம வேதியியல் தைட்டனேட்டுகள் போலவே சீசியம் தைட்டனேட்டும் Cs-O மற்றும் Ti-O பிணைப்புகள் கொண்ட பலபகுதிக் கட்டமைப்பை ஏற்றுள்ளது.

Cs2Ti5O11 மற்றும் Cs2Ti6O13 மற்றும் Cs2Ti5O11•1.5H2O. போன்றவை அறியப்படும் பிற சீசியம் தைட்டனேட்டு வடிவங்களாகும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Grey, I.E.; Madsen, I.C.; Watts, J.A.; Bursill, L.A.; Kwiatkowska, J. (July 1985). "New cesium titanate layer structures". Journal of Solid State Chemistry 58 (3): 350–356. doi:10.1016/0022-4596(85)90217-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_தைட்டனேட்டு&oldid=2468258" இலிருந்து மீள்விக்கப்பட்டது