கூவைனான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூவைனான்
淮南市
ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்
ஹுவைனானின் இட அமைவு
ஹுவைனானின் இட அமைவு
Countryசீனா
சீன மாகாணம்அன்ஹுயி மாகாணம்
நாட்டின் நிர்வாகப் பிரிவு7
நகர நிர்வாகப் பிரிவு66
நகராட்சி இருக்கைதியான்ஜியாங் மாவட்டம்
(32°37′N 116°59′E / 32.617°N 116.983°E / 32.617; 116.983)
அரசு
 • சி பி சி செயலர்சென் கியாங் (沈强)
 • ஆளுநர்வான் ஹாங் (王宏)
பரப்பளவு
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்5,533 km2 (2,136 sq mi)
 • நகர்ப்புறம்1,492.3 km2 (576.2 sq mi)
 • Metro1,985.6 km2 (766.6 sq mi)
மக்கள்தொகை (2010 census)
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்23,33,896
 • அடர்த்தி420/km2 (1,100/sq mi)
 • நகர்ப்புறம்16,66,826
 • நகர்ப்புற அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
 • பெருநகர்19,38,212
 • பெருநகர் அடர்த்தி980/km2 (2,500/sq mi)
நேர வலயம்சீன நேர வலயம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு554
License Plate PrefixD

கூவைனான் (Huainan, சீனம்: 淮南பின்யின்: Huáinán, ஹுவைனான்) என்ற ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரமானது சீனக் குடியரசு, அன்ஹுயி மாகாணத்தில் உள்ளது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி1,938,212 மக்கள் தொகை உள்ளது[1]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

கூவைனானின் நிர்வாக அலுவலர்கள் ஏழு வகையான நிர்வாகப் பிரிவுகளைக் நிவகிக்கின்றனர். அதில் ஐந்து மாவட்ட அளவிலான நிர்வாகப் பிரிவுகளும், இரண்டு பாளையங்களும் (கவுண்டி) அடங்கும்.

  • பான்ஜி மாவட்டம் (潘集 区)
  • சியேஜியாஜி மாவட்டம் (谢 家 集 区)
  • டாடாங் மாவட்டம் (大通 区)
  • பாகோங்ஷான் மாவட்டம் ( 八 公 山区)
  • ஃபெங்டா கவுண்டி (凤台 县)
  • ஷோ கவுண்டி ( 寿县)
  • தியான்ஜியாங் மாவட்டம் (田家庵 区)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூவைனான்&oldid=3551107" இலிருந்து மீள்விக்கப்பட்டது