அறந்தாங்கி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறந்தாங்கி
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அறந்தாங்கி-கட்டுமாவடி சாலை, அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°12′09″N 78°58′47″E / 10.2025°N 78.9797°E / 10.2025; 78.9797
ஏற்றம்95 m (312 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை எழும்பூர் - இராமேசுவரம் வழித்தடம்
நடைமேடை3
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுATQ
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
அறந்தாங்கி is located in தமிழ் நாடு
அறந்தாங்கி
அறந்தாங்கி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
அறந்தாங்கி is located in இந்தியா
அறந்தாங்கி
அறந்தாங்கி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

அறந்தாங்கி தொடருந்து நிலையம் (Aranthangi railway station, நிலையக் குறியீடு:ATQ) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1]

அமைவிடம்[தொகு]

அறந்தாங்கி தொடருந்து நிலையம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையத்தின் அருகாமையிலேயே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையமான திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆனது 76 கி.மீ (47 மைல்கள்) தொலைவில் வடக்கே உள்ளது. 

வழித்தடம்[தொகு]

அறந்தாங்கி தொடருந்து நிலையம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை - இராமேசுவரம் தொடருந்து வழித்தடத்தின் முக்கிய உள்ளூர் நிலையமாகும். இது திருவாரூருக்கும் - காரைக்குடிக்குமிடையே அமைந்துள்ள முக்கிய நிலையமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை ரயில் சேவை தொடங்கப்படுமா?". Archived from the original on 2019-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13. தினகரன் (13 மார்ச், 2019)

வெளியிணைப்புகள்[தொகு]