தக்காளிச் சட்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்காளிச் சட்னி என்பது சிற்றுண்டியுடன் தொட்டுச் சாப்பிடும் ஒரு வகை உணவுப் பொருள் ஆகும். இந்த உணவுப் பொருள் தக்காளியைப் பிரதானமாகப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது.[1] இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்குத் துணை உணவாக அல்லது தொடுகறியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்[தொகு]

செய்முறை[தொகு]

மேற்கண்ட அனைத்தையும் நன்றாக வதக்கி தேவையான உப்புடன் அரைத்துத் தாளிக்க வேண்டும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sudheer, K.P.; Indira, V. (2007). Post Harvest Technology of Horticultural Crops. Horticulture science series. New India Pub. Agency. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89422-43-1. பார்க்கப்பட்ட நாள் October 27, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காளிச்_சட்னி&oldid=3916735" இலிருந்து மீள்விக்கப்பட்டது