தக்காளிச் சட்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தக்காளிச் சட்னி என்பது சிற்றுண்டியுடன் தொட்டுச் சாப்பிடும் ஒரு வகை உணவுப் பதார்த்தம் ஆகும்.தக்காளியைப் பிரதானமாகப் பயன்படுத்திச் செய்யப்படும் இதனை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது.

தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

  வெங்காயம் - 2
  தக்காளி - 2
  பூண்டு - 8 பல்
  காய்ந்த மிளகாய் - 4 மற்றும் தேவையான அளவு உப்பு.

செய்முறை[தொகு]

  மேற்கண்ட அனைத்தையும் நன்றாக வதக்கி தேவையான உப்புடன் அரைத்துத் தாளிக்க வேண்டும். 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

[1]

 1. "தக்காளிச் சட்னி". பார்த்த நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காளிச்_சட்னி&oldid=2391718" இருந்து மீள்விக்கப்பட்டது