அனுக்கூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | பெரம்பலூர் |
அமைவிடம்: | வேப்பந்தட்டை, அனுக்கூர், வேப்பந்தட்டை வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பெரம்பலூர் |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஏகாம்பரேஸ்வரர் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
அனுக்கூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், அனுகூலபுரம். என்ற பெயர் மருவி அனுக்கூர் . என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
இந்த ஊரின் பிரசித்தி பெற்ற தெய்வம் முருகன் வள்ளி தெய்வானையுடன் திருவாச்சியுடன் கூடிய சிக்கலில் உள்ளது போல சிங்கார வேலன் சிலை போல் உள்ளது. இந்தியாவில் இது போன்ற 5 அடி உயரத்தில் திருவாச்சி மற்றும் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிப்பது தனிச்சிறப்பு . அபூர்வ சிலையாகும். இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்டது ( சான்று) 2024 ஆண்டு குரோதி வருடம் வைகாசி மாதம் திருப்பபணியின் போது மூலவர் விக்ரகம் அகற்றப்பட்டது.அதற்கடியில் 1030 என்ற ஆண்டு பொறிக்கப்பட்ட செப்பு நாணையங்கள் கிடைக்கப்பெற்றன இதனடிப்படையில் சொல்வர் காலங்களில் கட்டப்பட்டது என கருதப்படுகிறது...
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)