கத்ரிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்ரி இனத்தின் குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

அரசியல்[தொகு]

  • வர்த்தமான் அரச வம்சத்தைச் சேர்ந்த அனைத்து அரசர்களும் கத்ரி இனத்தவர் ஆவர்.

இராணுவம்[தொகு]

சீக்கிய இராணுவம்[தொகு]

  • அரி சிங் நல்வா (1791–1837), சீக்கியப் பேரரசின் (ரஞ்சித் சிங் கால்சாப் படைத்தலைவர்[1]
  • குலாப் சிங் தல்லெவாலியா (Gulab Singh Dallewalia), இரஞ்சித் சிங் ஆட்சியில் சீக்கியப் பேரரசில் இருந்த 12 இறைமையுள்ள மாகாணங்களுள் ஒன்றான தல்லெவாலியா மாகாணத்தை நிறுவியவர்.[2]

சமயம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vanit Nalwa. Hari Singh Nalwa, "champion of the Khalsaji" (1791-1837). p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7304-785-5.
  2. Hari Ram Gupta (1978). History of the Sikhs: The Sikh commonwealth or Rise and fall of Sikh misls. Munshiram Manoharlal. p. 52.
  3. W. H. McLeod (2009). The A to Z of Sikhism. Scarecrow Press. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6828-1.
  4. Sangat Singh (2001). The Sikhs in history: a millenium study, with new afterwords. Uncommon Books. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-900650-2-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரிகளின்_பட்டியல்&oldid=3893993" இலிருந்து மீள்விக்கப்பட்டது