அடிசம் ஓரடுக்கு மனை

ஆள்கூறுகள்: 6°46′19″N 80°55′52″E / 6.772°N 80.931°E / 6.772; 80.931
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிசம் ஓரடுக்கு மனை
Map
முந்திய பெயர்கள்அடிசம் மண்டபம்
மாற்றுப் பெயர்கள்புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியர் இல்லம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிTudor and Jacabian
இடம்அப்புத்தளை, இலங்கை
முகவரிSt. Benedict's Monastery, Adisham, Haputhale, Sri Lanka
நகரம்அப்புத்தளை
நாடுஇலங்கை
கட்டுமான ஆரம்பம்1927
நிறைவுற்றது1931
கட்டுவித்தவர்ஆசிர்வாதப்பர் குருக்கள்
உரிமையாளர்இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்
நிலக்கிழார்St. Benedict's Monastery, Haputhale, Sri Lanka
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)R. Booth and F. Webster

அடிசம் ஓரடுக்கு மனை (Adisham Bungalow) என்பது பதுளை மாவட்டத்திலுள்ள அப்புத்தளைக்கு அருகாமையில் அமைந்துள்ள நாட்டுப்புற வளமனை ஆகும். தற்போது, இந்த ஓரடுக்கு மனை புனித ஆசிர்வாதப்பர் துறவியர் மாடமாக விளங்குகிறது. இங்குள்ள சிற்றாலயத்தில் முதலாம் சில்வெஸ்தரின் புனிதப் பண்டம் (என்புத் துண்டு) வைக்கப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Triple Jubilee year of St. Anthony's shrine, Wahacotte". Sunday Observer (Sri Lanka). Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2015.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிசம்_ஓரடுக்கு_மனை&oldid=3778616" இலிருந்து மீள்விக்கப்பட்டது