அடிசம் ஓரடுக்கு மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடிசம் ஓரடுக்கு மனை
Adisham Bungalow.JPG
முந்திய பெயர்கள்அடிசம் மண்டபம்
மாற்றுப் பெயர்கள்புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியர் இல்லம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிTudor and Jacabian
இடம்அப்புத்தளை, இலங்கை
முகவரிSt. Benedict's Monastery, Adisham, Haputhale, Sri Lanka
நகர்அப்புத்தளை
நாடுஇலங்கை
கட்டுமான ஆரம்பம்1927
நிறைவுற்றது1931
கட்டுவித்தவர்ஆசிர்வாதப்பர் குருக்கள்
உரிமையாளர்இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்
LandlordSt. Benedict's Monastery, Haputhale, Sri Lanka
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்R. Booth and F. Webster
இணையத் தளம்

அடிசம் ஓரடுக்கு மனை (Adisham Bungalow) என்பது பதுளை மாவட்டத்திலுள்ள அப்புத்தளைக்கு அருகாமையில் அமைந்துள்ள நாட்டுப்புற வளமனை ஆகும். தற்போது, இந்த ஓரடுக்கு மனை புனித ஆசிர்வாதப்பர் துறவியர் மாடமாக விளங்குகிறது. இங்குள்ள சிற்றாலயத்தில் முதலாம் சில்வெஸ்தரின் புனிதப் பண்டம் (என்புத் துண்டு) வைக்கப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Triple Jubilee year of St. Anthony's shrine, Wahacotte". Sunday Observer (Sri Lanka). பார்த்த நாள் 3 ஆகத்து 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 6°46′19″N 80°55′52″E / 6.772°N 80.931°E / 6.772; 80.931

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிசம்_ஓரடுக்கு_மனை&oldid=1989959" இருந்து மீள்விக்கப்பட்டது