பேச்சு:ஜே டபிள்யூ மார்ரியோட் மும்பை
ஆங்கில எழுத்துகளில் பெயரிடுவதற்கு தமிழ் விக்கிப்பீடியா அனுமதிப்பதில்லை. காண்க விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:07, 25 மார்ச் 2015 (UTC)
- கலைக்களஞ்சிய கட்டுரைக்குத் தேவையற்ற, வணிகப் பரப்புரையாக அமையக்கூடிய ஹோட்டலைப் பற்றிய விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
- கட்டுரையின் சில மேற்கோள் வலைப்பக்கங்கள் வணிக சுற்றுலாச் சேவையளிக்கும் நிறுவனத்தின் பக்கங்களாக உள்ளன, இவை ஏற்றுக்கொள்ளக்கூடியவையா?--Booradleyp1 (பேச்சு) 05:55, 28 மார்ச் 2015 (UTC)
- நண்பரே, தங்கள் கவனத்திற்கு --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:19, 29 மார்ச் 2015 (UTC)