பயனர்:Kaliru/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→மேற்கோள்கள்: மேற்கோள் திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
→அமைவிடம்: மேற்கோள் இணைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இப்பகுதி [[வவுனியா]]வில் இருந்து ஓரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கே [[வவுனியா]], மேற்கே உக்கலன்குளம், வடக்கே குறுமண்காடு மற்றும் தெற்கே தொனிகள் அமைந்துள்ளது. |
இப்பகுதி [[வவுனியா]]வில் இருந்து ஓரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கே [[வவுனியா]], மேற்கே உக்கலன்குளம், வடக்கே குறுமண்காடு மற்றும் தெற்கே தொனிகள் அமைந்துள்ளது.<ref>https://satellites.pro/Sri_Lanka_map#8.758804,80.485864,16</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{reflist}} |
{{reflist}} |
13:47, 8 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
பண்டாரிகுளம்
கருங்காலிஅடித்தோட்டம் | |
---|---|
நகரம் | |
குறிக்கோளுரை: கொண்டு மிளிர் தமிழ் தளிர் | |
அமைவிடம் வட மாகாணம், இலங்கை | |
ஆள்கூறுகள்: 8°45′25″N 80°28′30″E / 8.75694°N 80.47500°E | |
நாடு | இலங்கை |
மாகாணங்கள் | வட மாகாணம் |
மாவட்டம் | வவுனியா |
அரசு | |
• வகை | கிராம சேவையாளர் |
• கிராம சேவையாளர் | என்.ரேணுகா |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,500 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
வவுனியா நகர சபை எண் | 03 |
பண்டாரிகுளம் இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இங்கு கருங்காலி மரத்தோப்பு இருந்ததால் கருங்காலிஅடித்தோட்டம் என வழங்கப்பட்டது. இப்பகுதி வன்னி நாடு ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது அப்போது அரசர் பண்டார வன்னியன் இப்பகுதிக்கு பண்டாரிகுளம் என பெயரை வழங்கினார்.[1]
அமைவிடம்
இப்பகுதி வவுனியாவில் இருந்து ஓரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கே வவுனியா, மேற்கே உக்கலன்குளம், வடக்கே குறுமண்காடு மற்றும் தெற்கே தொனிகள் அமைந்துள்ளது.[2]