பயனர்:Kaliru/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஶ்ரீமதி.யு.தேன்மொழி விருது
விருது குறித்தத் தகவல்
வகை சிறந்த மாணவ மாணவியர் விருது
பகுப்பு கல்வி விருது
நிறுவியது 2024
முதலில் வழங்கப்பட்டது 2024
வழங்கப்பட்டது ஐபிஇஎல்[1]
நிதிப் பரிசு ₹ 2000
விவரம் தமிழ் வழி பள்ளி படிப்பை முடித்த நடப்பு முதலாம் ஆண்டு பிசியோதெரபி இளங்கலை தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரி வாயிலாக உரிமை கோரலாம்
விருது தரவரிசை
ஶ்ரீமதி.யு.தேன்மொழி விருது → ஶ்ரீ.சொ.பா.யுவராஜ் விருது

ஶ்ரீமதி.யு.தேன்மொழி விருது (Smt.Y.THENMOZHI AWARD) 2024 ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட ஒரு கல்வி விருது ஆகும். தமிழ் வழி பள்ளி படிப்பை முடித்த நடப்பு முதலாம் ஆண்டு பிசியோதெரபி இளங்கலை தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். இந்த விருதில் ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் 2000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kaliru/மணல்தொட்டி&oldid=3889114" இலிருந்து மீள்விக்கப்பட்டது