1649
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1610கள் 1620கள் 1630கள் - 1640கள் - 1650கள் 1660கள் 1670கள் |
| ஆண்டுகள்: | 1646 1647 1648 - 1649 - 1650 1651 1652 |
| 1649 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1649 MDCXLIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1680 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2402 |
| சீன நாட்காட்டி | 4345-4346 |
| எபிரேய நாட்காட்டி | 5408-5409 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1704-1705 1571-1572 4750-4751 |
| இரானிய நாட்காட்டி | 1027-1028 |
| இசுலாமிய நாட்காட்டி | 1058 – 1059 |
| ரூனிக் நாட்காட்டி | 1899
|
1649 (MDCXLIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 20 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
- ஜனவரி 30 - முதலாம் சார்ல்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டான். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா பிரான்ஸ் சென்றாள்.
- ஜனவரி 30 - பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
- ஜனவரி 30 - இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எதுவும் அவனை அங்கீகரிக்கவில்லை.
- பெப்ரவரி 5 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
- மார்ச் 19 - பிரபுக்கள் சபையை இல்லாதொழிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் கொண்டுவந்தது.
- மே 19 - இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
நாள் அறியப்படாதவை [தொகு]
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- ஜனவரி 30 - முதலாம் சார்ல்ஸ், இங்கிலாந்தின் மன்னன்