1066

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1066
கிரெகொரியின் நாட்காட்டி 1066
MLXVI
திருவள்ளுவர் ஆண்டு 1097
அப் ஊர்பி கொண்டிட்டா 1819
அர்மீனிய நாட்காட்டி 515
ԹՎ ՇԺԵ
சீன நாட்காட்டி 3762-3763
எபிரேய நாட்காட்டி 4825-4826
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1121-1122
988-989
4167-4168
இரானிய நாட்காட்டி 444-445
இசுலாமிய நாட்காட்டி 458 – 459
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1316
யூலியன் நாட்காட்டி 1066    MLXVI
கொரிய நாட்காட்டி 3399

1066 (MLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்[தொகு]

இங்கிலாந்து[தொகு]

ஐரோப்பா[தொகு]

  • மேற்கு சிலாவ் படைகளால் எடெபி நகரம் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டது.[3]
  • செனோவாக் குடியரசு, பீசாக் குடியரசு மீது கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது.[4]
  • சுவீடன் மன்னர் இசுட்டென்கில் 6 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.
  • இரண்டாம் மாக்னசு நோர்வே மன்னராக முடிசூடினார். இவர் மேற்கு, வடக்கு நோர்வேக்களை ஒன்றிணைத்தார்.
  • டிசம்பர் 30முசுலிம் கும்பல் ஒன்று கிரனாதாவில் அரச அரண்மனையைத் தாக்கி, பெருமாளவு யூதக் குடிமக்களைக் கொலை செய்தது.[5]

ஆசியா[தொகு]

பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Westminster Abbey Official site - Coronations"
  2. Christopher Gravett (1992). Osprey: Hastings: The Fall of Saxon England, p. 50–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-164-5.
  3. Nancy Marie Brown. "The Far Traveler: Voyages of a Viking Woman". pp. 95. https://books.google.com/books?id=aUE9ZFNeCBsC&pg=PT110. பார்த்த நாள்: 6 March 2016. 
  4. Benvenuti, Gino (1985). Le Repubbliche Marinare. Amalfi, Pisa, Genova e Venezia. Rome: Newton & Compton Editori. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:88-8289-529-7. 
  5. Norman Roth (1994). Jews, Visigoths, and Muslims in Medieval Spain: Cooperation and Conflict. Netherlands: E.J. Brill, p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09971-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1066&oldid=2807492" இலிருந்து மீள்விக்கப்பட்டது