ஹேஸ்டிங்ஸ் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹேஸ்டிங்ஸ் சண்டையைக் குறித்த ஓவியம்.

ஹேஸ்டிங்ஸ் சண்டை (The Battle of Hastings) அக்டோபர் 14, 1066இல் நோர்மானியப் படைகளுக்கும் இங்கிலாந்தின் படைகளுக்கும் இடையே தென் இங்கிலாந்தின் ஹேஸ்டிங்சில் நடந்த சண்டையாகும்.[1] இந்தச் சண்டையில் இங்கிலாந்துப் படைகள் தோற்கடிக்கப்பட்டு நோர்மானியப் பிரபு வில்லியம் இங்கிலாந்தின் அரசராக முடி சூட்டிக்கொள்ள வழி வகுத்தது. இது நோர்மானியர்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றுதலின் முக்கிய நிகழ்வாக இருந்தது.

சான்றுகோள்கள்[தொகு]

  1. Medieval Times History

உசாத்துணைகள்[தொகு]

"Battle of Hastings (1066)". Medieval Times History (2011). பார்த்த நாள் 6 February 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹேஸ்டிங்ஸ்_சண்டை&oldid=1668082" இருந்து மீள்விக்கப்பட்டது