கிரனாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இதே பெயரில் உள்ள நாடு பற்றி அறிய கிரெனடா கட்டுரையைப் பார்க்க.

கிரனாதா (Granada) என்பது, எசுப்பானியாவிலுள்ள ஆந்தலூசியாவிலுள்ள கிரனாதா ப்ராவின்சின் தலைநாகம் ஆகும். 2005 இல் இதன் மக்கள்தொகை 236,982 ஆக இருந்தது. இங்கு விளையும் மாதுளம்பழம் (எசுப்பானீயம்: கிரனாதா/Granada) இதற்கு சிறப்பூட்டும் வகையில் உள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரனாதா&oldid=1073375" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்