10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை ஆண்டு பற்றியது. பயன்பாட்டுக்கு, 10 (எண்) என்பதைப் பார்க்கவும்.
| நூற்றாண்டுகள்: | கிமு 1ம் நூற்றாண்டு - 1ம் நூற்றாண்டு - 2ம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள் |
| ஆண்டுகள்: | 7 8 9 - 10 - 11 12 13 |
| 10 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 10 X |
| திருவள்ளுவர் ஆண்டு | 41 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 763 |
| சீன நாட்காட்டி | 2706-2707 |
| எபிரேய நாட்காட்டி | 3769-3770 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
65-66 -68--67 3111-3112 |
| இரானிய நாட்காட்டி | -612--611 |
| இசுலாமிய நாட்காட்டி | 631 BH – 630 BH |
| ரூனிக் நாட்காட்டி | 260
|
கிபி ஆண்டு 10 (X) என்பது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "டொலபெல்லா மற்றும் சிலானசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Dolabella and Silanus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 763" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 10 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பத்தாம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்[தொகு]
உரோமப் பேரரசு[தொகு]
- பாக்டிரியா என்ற கிரேக்க வம்சம் அழிந்தது.
- பூபிளியசு கோர்னேலியசு டொலபெல்லா என்பவர் ரோமப் பேரரசின் ஆளுநரானார்.
பிறப்புகள்[தொகு]
- லியூ பென்சி, சீனாவின் அரசன் (இ. 27)
| விக்கி ஊடக நடுவத்தில் 10 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |