வெலிகமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெலிகமை | |
| மாகாணம் - மாவட்டம் |
தென் மாகாணம் - மாத்தறை |
| அமைவிடம் | |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-14 m மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
| மக்கள் தொகை (2001) |
22179 |
| முதல்வர் | எச்.எச் மொஹமட் |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 81700 - +041 - SP |
வெலிகமை (Weligama, வெலிகம) இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். பிராந்தியத்திலுள்ள பிரதான மாவட்டங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தொட்டை மாவட்டங்களுக்கு இணையான ஒரு வணிக நகராகும். மேலும் அமைப்பு பூகோள ரீதியாகவும் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான குடாக்களுள் முக்கியமானது ஆகும். வெலிகமை தென்னிலங்கையில் புகழ் பெற்ற சுற்றுலா நகரமும் ஆகும்.
அமைப்புகள்[தொகு]
- வெலிகமை முஸ்லிம் இளையோர் மன்றம்
வெலிகமையைச் சேர்ந்தவர்கள்[தொகு]
- முதலாவது பயிற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியர் த. சா. அப்துல் லத்தீப்
- கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத்
- கவிஞர் ரிம்ஸா முஹம்மத்
- கலைமகன் பைரூஸ்
- கலைஞர் மும்தாஸ் ஹபீள்
- அரசியல் ஆய்வாளர் எம்.பீ.எம்.றமீஸ்
- ஊடகவியலாளர் முஹம்மது பஸ்லி
வெலிகமையைப் பிறப்பிடமாகக் கொண்டோர் வெளியிட்ட நூல்கள்[தொகு]
- திருக்குர்ஆனும் இயற்கையும் (* த. சா. அப்துல் லத்தீப்)
- தமிழ் இலக்கண வினா - விடை (இஸ்மாயில் எம். பைரூஸ் கலைமகன் பைரூஸ் - 2000)
- மண்ணூருக்கு மாண்பு சேர்த்தோர் (எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் - )
- இஸ்லாமிய நாகரிகம் (உயர்தரம்) (முக்தார் ஏ. முஹம்மது)
- கணக்கீட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
- கணக்கீட்டுச் சுருக்கம் (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
- கணக்கீட்டின் தெளிவு (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
- தென்றலின் வேகம் (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)