நிசங்க மல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிசங்க மல்லன்
பண்டைய இலங்கை அரசர்
King Nissanka Malla.jpg
தம்புள்ள குகையில் உள்ள னிசங்க மல்லனின் உருவச்சிலை
ஆட்சி 1187–1196
முன்னிருந்தவர் 5 ஆம் மகிந்தர்
முதலாம் வீரபாகு
அரசி கலிங்க சுபத்ரதேவி
மனைவி
தந்தை ஜெயகோப
தாய் பார்வதி
பிறப்பு 1157 or 1158
சிங்கபுரம்
இறப்பு 1196

நிசங்க மல்லன் அல்லது கீர்த்தி நிசங்கன் என்றும் அழைக்கப்படுவான். இவன் இலங்கையை 1187–1196 வரை ஆண்டான்[1]. இவன் பொலன்னறுவையை இராசதானியாகக் கொண்டு ஆண்டு வந்தான்.

நிசங்க மல்லனால் கட்டப்பட்ட நிசங்க லதா மண்டபம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "The largest dagoba in Polonnaruwa". Sunday Observer (2005-05-08). பார்த்த நாள் 2009-04-11.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிசங்க_மல்லன்&oldid=1727650" இருந்து மீள்விக்கப்பட்டது