முதலாம் பராக்கிரமபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் பராக்கிரமபாகு
பொலன்னறுவையின் அரசர்
Statue of Parakramabahu in Polonnaruwa.jpg
ஆட்சிக்காலம் 1153–1186
பிறப்பு 1123
பிறப்பிடம் தெடிகம
இறப்பு 1186
இறந்த இடம் பொலன்னறுவை
முன்னிருந்தவர் இரண்டாம் கஜபாகு
பின்வந்தவர் இரண்டாம் விஜயபாகு
துணைவி அரசி லீலாவதி
அரச குடும்பம் பொலன்னறுவை அரசகுடும்பம்
தந்தை அரசர் மானாபரண
தாய் அரசி ரத்னாவலி

முதலாம் பராக்கிரமபாகு மன்னன் அரசர் மானாபரணவிற்க்கும் அரசி ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு தக்கிண தேசத்தின் கேகாலைப் பகுதியில் தெடிகம எனும் கிராமத்தில் பிறந்தான். இவன் பொலன்னறுவை யுக மன்னனாவான். இவனின் காலத்தில் இலங்கை தெற்காசியாவின் தானியக் களஞ்சியம் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] இவனே பராக்கிரம சமுத்திரத்தையும் கட்டுவித்தான்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பராக்கிரமபாகு&oldid=1535787" இருந்து மீள்விக்கப்பட்டது