மலைப்பாம்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவை நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். தமிழ் நாட்டில்/இந்தியாவில் உள்ள முக்கிய மலைப்பாம்புகள்:
- மலைப்பாம்பு
- மண் மலைப்பாம்பு (அல்லது) அயகரம்.