விக்கிப்பீடியா:சனவரி 16, 2011 தமிழ் கணிமை, விக்கிப்பீடியா, நூலகம் பட்டறை, ரொறன்ரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடாவில், தமிழ் மரபுத் திங்கள் ஒழுங்கமைப்பாளர்களுடன் இணைந்து தமிழ் கணிமை, விக்கிப்பீடியா, நூலகப் பயிற்சிப் பட்டறை ஞாயிற்றுக் கிழமை, சனவரி 16, 2010 அன்று ரொறன்ரோ இசுக்கார்பரோவில் நடைபெற்றது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வு பற்றிய விபரங்கள்
- நாள்: சனவரி 16, 2011, ஞாயிற்றுக் கிழமை
- இடம்: 5310 Finch Ave East, Unit 10, இசுக்கார்பரோ, ஒன்ராறியோ, கனடா
- நேரம்: 9:30 - 1:00 மு.ப
[தொகு] நிகழ்ச்சி நிரல்
- 09:30 - 10:00
- 10:00 - 10:25 - தமிழ் கணிமை - பொது அறிமுகம்
- 10:30 - 11:15 - தமிழ் விக்கிப்பீடியா - அறிமுகமும், பயிற்சியும்
- 11:15 - 11:45 - எண்ணிம நூலகம் நூலகத் திட்டம்
- 11:45 - 12:15 - தமிழ் வலைப்பதிவுகள்
- 12:15 - 01:00+ - தமிழ் விக்கிப்பீடியா - பயிற்சி
[தொகு] கலந்து கொண்டோர்
நுட்பவியலாளர்கள், பொது ஆர்வலர்கள் என 18 வரையானோர் கலந்து கொண்டனர்.