விக்கிப்பீடியா:நவம்பர் 9, 2011 கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] இடம், திகதி,நேரம்
-
- நல்லதம்பி அரங்கு.
[தொகு] நிகழ்ச்சி நிரல்
- தமிழ் விக்கிப்பீடியா பொது அறிமுகம்
- தமிழ் விக்கிப்பீடியாவில் தேடலும் பயன்பாடும்
- விக்கிப்பீடியா தொகுத்தல்
[தொகு] கலந்து கொள்வோர்
உயர்தர வகுப்பு மாணவர்கள்
[தொகு] பயிற்சி அளிப்போர்
[தொகு] ஏற்பாடும் ஒழுங்குபடுத்தல் உதவியும்
- பட்டறையை மாணவர் ஆற்றுப்படுத்தல் வளவாளர் திரு.கா.சாந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
- பட்டறை ஒழுங்கமைப்புகளில் ஆசிரியர்களான தவஜீவன், விமல்ராஜ், ருத்திரமூர்த்தி ஆகியோர் பங்களித்தனர்.
[தொகு] நிகழ்வு பற்றிய குறிப்புகள்
பயிற்சிப் பட்டறையை பாடசாலை அதிபர் திரு.வி.பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்தார். 40-45 பங்குபற்றுனர்கள் பங்குகொண்டனர். சஞ்சீவி சிவகுமார் பட்டறையை வழி நடத்தினார்.
[தொகு] அடைவுகள்
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சில ஆசிரியர்களும் பங்கு பற்றினர்.
[தொகு] குறைபாடுகள்
- பட்டறையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இணைய இணைப்பு கோளாறுகள் காரணமாக வெறும் முன்வைப்பாக ppt மூலம் பட்டறையை நடாத்த வேண்டியிருந்தது. மதியமளவில் இணைய இணைப்பொன்றின்மூலம் போதுவாக திரையில் விளக்கமளிக்கப்பட்டது.
- கணினி இணைப்புள்ள கூடமாயிருந்திருந்தால் பங்குபற்றுனர் நேரடியாக இணைந்து செயற்பட வாய்ப்பாயிருக்கும்.
- இணையத்தின் வேகம் மிக மந்தமாயிருந்ததால் பல விடயங்களை செயற்படுத்திக் காட்ட முடியாமையும் நேர விரயமும் ஏற்பட்டது.