கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டிலுள்ள சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 11, 2012 அன்று ஒரு விக்கிப்பீடியா பட்டறை நடைபெற்றது. கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் இது கட்டற்ற மென்பொருள் இயக்க மாணவ ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏறத்தாழ 60 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமீடியா காமன்ஸ், தமிழா கட்டற்ற மென்பொருள் இயக்கம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. கலந்து கொண்டோர் தமிழ் விக்கித்திட்டங்களில் தொகுத்துப் பழகினர். பட்டறையின் பகுதியாக பாரதியார் பாடல்கள் சில மாணவிகளால் பாடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு காமன்சில் பதிவேற்றப்பட்டன. ஒரு பட நடை ஒன்றும் நடைபெற்று, கல்லூரி வளாகத்தின் பல பகுதிகள் புகைப்படம் எடுக்கப்பட்டன.
[தொகு] பங்குகொண்டோர்
- --சோடாபாட்டில்
- ஸ்ரீகாந்த்
- அருண்மொழி
|
தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் |
|
இந்தியாவில்
நடைபெற்ற பட்டறைகள்
பட்டியல் |
விக்கிப்பீடியா:பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை · விக்கிப்பீடியா:பிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம் · விக்கிப்பீடியா:சனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை · விக்கிப்பீடியா:ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை · டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம் · செப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை · மார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு · பெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு · பிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு · பெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு · பெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு · சனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு · நவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு · சூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு · மார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா · சனவரி 31, 2009 - பெங்களூரு, தமிழ்நாடு · சனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு ·
|
|
இலங்கையில்
நடைபெற்ற பட்டறைகள்
பட்டியல் |
|
|
இதர நாடுகளில்
நடைபெற்ற பட்டறைகள்
பட்டியல் |
|
|
நிகழ்வுகள், ஊடகங்கள்
மற்றும் பிற வழிகளில்
அறிமுகம் |
|
|