இசுக்கார்பரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்கார்பரோவின் கொடி

இசுக்கார்பரோ என்பது கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரின் கிழக்கில் உள்ள பகுதி. இவ்வூர் எலிசபெத் சிம்கோ என்பவரால் 1796-இல் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட பாறைகள் (Cliff) அவருக்கு இங்கிலாந்தில் உள்ள ஸ்கார்பரோ என்னும் பகுதியை நினைவூட்டியதால் இப்பெயரைச் சூட்டினார்.

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்கார்பரோ&oldid=764480" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்