விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 17: இந்தோனேசியா (1945), காபோன் (1960) - விடுதலை நாள்
- 1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் எல்லைக்கோடு வெளியிடப்பட்டது.
- 1962 - கிழக்கு ஜெர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
- 1988 - பாகிஸ்தான் ஜனாதிபதி சியா உல் ஹக் (படம்), பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
- 1999 - துருக்கியில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.