லலித் பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலித் சங்கர் சிங் பதி
ललित शंकर सिंह भाटी
லலித் சங்கர் சிங் பதி
அசுமீர் மாநில அமைச்சர்
பதவியில்
1985–1990
குடியரசுத் தலைவர்மன்மோகன் சிங்
தொகுதிஅசுமீர் தெற்கு
அசுமீர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1984–2003
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1959
அஜ்மீர், இராசத்தான், இந்தியா
இறப்பு4-நவம்பர்-2020 (வயது 60-61)
ஜவஹர்லால் நேரு மருத்துவமனை, அஜ்மீர், இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
தேசியவாத காங்கிரசு கட்சி
பிள்ளைகள்3 மகன்கள் - கௌசுதுப் சிங் பதி, சக்ரபானி பதி, சித்தார்த்த பதி
பெற்றோர்சங்கர் சிங் பதி

லலித் பதி (Lalit Bhati) (1959 - 4 நவம்பர் 2020) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் அரசாங்கத்தில் மாநில அமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரசில் மூத்த தலைவராகவும் பணியாற்றினார். மாநில காங்கிரசு கமிட்டியில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். [1] [2]

திரு.பதி,நூலகச் சட்டம் மற்றும் சமுதாயத்தின் அடிமட்ட அளவில் நூலகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 1959 ஆம் ஆண்டு கோலி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சங்கர் சிங் பதி, இந்திய நாட்டின் இராசத்தானில் உள்ள அசுமீர் நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். [4] [5]

இறப்பு[தொகு]

கோவிட்-19 தொடர்பான காரணங்களால் லலித் பதி 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி, இறந்தார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நவம்பர் 3 அன்று அசுமீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் இரவு இறந்தார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "दिग्गज कांग्रेसी नेता एवं पूर्व मंत्री ललित भाटी की कोरोना से मौत, उनके निधन से सियासी हलके में शोक की लहर". பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  2. Dev Ankur Wadhawan (5 November 2020). "Ashok Gehlot, Sachin Pilot condole death of senior Congress leader due to coronavirus". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  3. Herald of Library Science (in ஆங்கிலம்). New Delhi, India. 1999. p. 139.{{cite book}}: CS1 maint: date and year (link) CS1 maint: location missing publisher (link)
  4. "अजमेर के कांग्रेस नेता और पूर्व मंत्री ललित भाटी का निधन". https://www.bhaskar.com/local/rajasthan/ajmer/news/ajmer-congress-leader-and-former-minister-lalit-bhati-dies-127884632.html. 
  5. "दिग्गज कांग्रेसी नेता एवं पूर्व मंत्री ललित भाटी की कोरोना से मौत, उनके निधन से सियासी हलके में शोक की लहर" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  6. "पूर्व मंत्री ललित भाटी का कोरोना से निधन, सीएम गहलोत और पायलट ने जताया दुख" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_பதி&oldid=3846792" இலிருந்து மீள்விக்கப்பட்டது