யூரேசிய ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யூரேசிய ஒன்றியம்
Евразийский Союз
Location of யூரேசியன் ஒன்றியம்
பரிந்துரைக்கப்பட்ட
உறுப்பு நாடுகள்
பெலருசின் கொடி பெலருஸ்
கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான்
உருசியாவின் கொடி உருசியா
கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான்
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான்

யூரேசிய ஒன்றியம் (Eurasian Union) பெலருஸ், கசக்கிசுத்தான், கிர்கிசுதான், உருசியா, தாஜிக்ஸ்தான்[1][2][3] ஆகிய நாடுகளையும் பிற சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகளையும் வாய்க்குமெனில் பின்லாந்து, அங்கேரி, செக் குடியரசு, பல்கேரியா மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளையும்.[4] பொருளாதார மற்றும் அரசியல் வகைகளில் ஒன்றிணைத்து ஒர் பெரிய நாட்டமைப்பாக மாற்றிடும் திட்டமாகும். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கத்தை யொட்டி எழுந்த இத்தகைய கருத்தாக்கத்தை கசக்கிசுத்தான் அரசுத்தலைவர் நூர்சுல்தான் நசர்பயேவ் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் 1994ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருந்தபோதும்[5] அக்டோபர் 2011இல் உருசியாவின் பிரதமர் விளாடிமிர் பூட்டின் உலகளவில் அறியச் செய்தார்.[3][6] நவம்பர் 18, 2011இல் பெலருஸ், கசக்கிசுத்தான் மற்றும் உருசியா அரசுத்தலைவர்கள் 2015க்குள் யூரேசியன் ஒன்றியத்தை உருவாக்கிட இலக்கு குறிப்பிட்டு உடன்பாடு கொண்டனர்.[7] இந்த உடன்பாடு ஐரோப்பிய ஆணையத்தினை ஒத்த யூரேசிய ஆணையத்தை நிறுவவும் யூரேசிய பொருளாதாரவெளியை சனவரி 1, 2012 முதல் நிறுவிடவும் வருங்காலத்தில் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களையும் உள்ளடக்கி உள்ளது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Putin calls for Eurasian union". B92. RIA Novosti. 4 October 2011. http://www.b92.net/eng/news/world-article.php?yyyy=2011&mm=10&dd=04&nav_id=76700. பார்த்த நாள்: 4 October 2011. 
  2. "Putin calls for 'Eurasian Union' of ex-Soviet republics". BBC News. 4 October 2011. http://www.bbc.co.uk/news/world-europe-15172519. பார்த்த நாள்: 4 October 2011. 
  3. 3.0 3.1 Bryanski, Gleb (3 October 2011). "Russia's Putin says wants to build "Eurasian Union"". Yahoo! News. Reuters. Archived from the original on 6 October 2011. http://web.archive.org/web/20111006174652/news.yahoo.com/russias-putin-says-wants-build-eurasian-union-222139037.html. பார்த்த நாள்: 4 October 2011. 
  4. "Moscow fleshes out 'Eurasian Union' plans". EurActiv. 17 November 2011. http://www.euractiv.com/europes-east/moscow-fleshes-eurasian-union-plans-news-509042. பார்த்த நாள்: 19 November 2011. 
  5. "Kazakhstan welcomes Putin's Eurasian Union concept". த டெயிலி டெலிகிராப். 6 October 2011. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/kazakhstan/8808500/Kazakhstan-welcomes-Putins-Eurasian-Union-concept.html. பார்த்த நாள்: 8 October 2011. 
  6. "Новый интеграционный проект для Евразии — будущее, которое рождается сегодня" (in Russian). Izvestia. 3 October 2011. http://www.izvestia.ru/news/502761. பார்த்த நாள்: 4 October 2011. 
  7. 7.0 7.1 "Russia sees union with Belarus and Kazakhstan by 2015". BBC News. 18 November 2011. http://www.bbc.co.uk/news/world-europe-15790452. பார்த்த நாள்: 19 November 2011. 
  8. "Евразийские комиссары получат статус федеральных министров" (in Russian). Tut.By. 17 November 2011. http://news.tut.by/politics/259307.html. பார்த்த நாள்: 19 November 2011. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=யூரேசிய_ஒன்றியம்&oldid=1559553" இருந்து மீள்விக்கப்பட்டது