விளாடிமிர் பூட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விளாடிமிர் விளாடிமீரவிச் பூட்டின்
Vladimir Vladimirovich Putin
Владимир Владимирович Путин
விளாடிமிர் பூட்டின்

ரஷ்யாவின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 8 2008
தலைவர் திமித்ரி மெட்வெடெவ்
முன்னிருந்தவர் விக்டர் சூப்கொவ்
பதவியில்
ஆகஸ்ட் 8 1999 – மே 7 2000
President போரிஸ் யெல்ட்சின்
முன்னிருந்தவர் செர்கே ஸ்டெபாஷின்
பின்வந்தவர் மிக்கைல் கசியானொவ்

பதவியில்
மே 7 2000 – மே 7 2008
பதில் அதிபர்: டிசம்பர் 31 1999மே 7 2000
Prime Minister மிக்கைல் கசியானொவ்
விக்டர் கிறிஸ்டென்கோ (பதில்)
மிக்கைல் பிராட்கொவ்
விக்டர் சூப்கொவ்
முன்னிருந்தவர் போரிஸ் யெல்ட்சின்
பின்வந்தவர் திமித்ரி மெட்வெடெவ்

Incumbent
Assumed office 
ஏப்ரல் 15 2008
முன்னிருந்தவர் போரிஸ் கிறீஸ்லொவ்

பிறப்பு அக்டோபர் 07 1952 (வயது 55)
லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சி சோவியத் பொதுவுடமைக் கட்சி (1991க்கு முன்னர்)
தனிப்பட்ட அரசியல்வாதி (1991 இலிருந்து)
ஐக்கிய ரஷ்யா
(உறுப்பினரற்ற தலைவர்)[1]
வாழ்க்கைத்துணை லுட்மீலா பூட்டினா[2]
பிள்ளைகள் மரீயா (1985), கத்தரீனா (1986)
Alma mater சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகம்
சமயம் ரஷ்ய பழமைவாத திருச்சபை
கையொப்பம் விளாடிமிர் பூட்டின்'s signature

விளாடிமிர் விளாடிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, ரஷ்ய மொழி: Владимир Владимирович Путин, பிறப்பு: அக்டோபர் 7, 1952) ரஷ்யக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் ஆவார். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2004 ஆம் ஆண்டு இவர் மீண்டும் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அதிபர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார்.

[தொகு] மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. CNN | Putin gets unanimous vote for new role
  2. BBC NEWS | Europe | Film 'reveals' Putin's love life

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்