மைக்கேல் மதன காமராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கேல் மதன காமராஜன்
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிப்பு கமல்ஹாசன்
குஷ்பூ
ஊர்வசி
ரூபிணி
தில்லி கணேஷ்
கிரேசி மோகன்
மனோரமா
V.A மூர்த்தி
சந்தானபாரதி
பிரவீன் குமார்
நாகேஷ்
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1991
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்

மைக்கேல் மதன காமராஜன் 1991இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், கிரேசி மோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தார். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்காசன் நான்கு வேடங்களில் (திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு) நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு.

வெளி இணைப்புக்கள் [தொகு]





"http://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_மதன_காமராஜன்&oldid=1377551" இருந்து மீள்விக்கப்பட்டது