மெரன்ப்தா (இளவரசர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
V28Q3
X1
U6
N35
A1
மெரன்ப்தா
படவெழுத்து முறையில்

மெரன்ப்தா ( Merenptah ) எகிப்தின் பத்தொன்பதாம் வம்சத்தின் ஆட்சியின்போது இளவரசராக இருந்தார். ஒருவேளை பார்வோன் மெர்நெப்தாவின் மகனாக இருக்கலாம்.

பார்வோன் மெரென்ப்தாவால் அபகரிக்கப்பட்ட முதலாம் செனுஸ்ரெத்தின் இரண்டு சிலைகளில் இருந்தும், புபாஸ்டிஸின் மூன்று சிலை துண்டுகளிலிருந்து இவர் அறியப்படுகிறார் - முறையே தனீஸ் மற்றும் அலெக்சாந்திரியாவிலும் காணப்பட்டார் மேலும் இவர் வழக்கமாக பார்வோன்கள் மட்டுமே அணியும் பாம்பு கிரீடமான யூரேயஸை அணிந்துள்ளார்.[1] ஆனால் இளவரசர் மெரென்ப்தாவின் பட்டங்கள் பார்வோன் மற்றும் பட்டத்து இளவரசரின் பட்டங்களிலிருந்து சிறிது வேறுபடுகின்றன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dodson & Hilton, p.172
  2. Dodson & Hilton, p.177
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரன்ப்தா_(இளவரசர்)&oldid=3831486" இலிருந்து மீள்விக்கப்பட்டது