மார்க்கப்பூர்

ஆள்கூறுகள்: 15°44′N 79°17′E / 15.73°N 79.28°E / 15.73; 79.28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கப்பூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
மார்க்கப்பூர்
இருப்பிடம்: மார்க்கப்பூர்

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 15°44′N 79°17′E / 15.73°N 79.28°E / 15.73; 79.28
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் பிரகாசம்
வட்டம் மார்க்கப்பூர்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
மக்கள் தொகை

அடர்த்தி

1,02,000 (2018)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 28.77 சதுர கிலோமீட்டர்கள் (11.11 sq mi)
குறியீடுகள்

மார்க்கப்பூர் (Markapur) (அ) மார்கபுரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வருவாய் கோட்டம் மற்றும் தேர்வுநிலை நகராட்சியாகும். இது மார்க்கப்பூர் வட்டத்தில் மார்க்கப்பூர் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது. [5]இந்த நகரம் முன்னர் கர்னூல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நகரம் நல்லமல்ல மலைகளுக்கு அருகில் உள்ளது[6][7].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "Population statistics". Census of India. The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  4. "Statistical Abstract of Andhra Pradesh, 2015" (PDF). Directorate of Economics & Statistics. Government of Andhra Pradesh. p. 44. Archived from the original (PDF) on 14 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  5. "Part III, District and Sub-District (Mandals)" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner, India. pp. 133, 174. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  6. "Maps, Weather, and Airports for Markapur, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  7. India, The Hans (2017-04-21). "Wild animals losing lives while searching for water, food". www.thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கப்பூர்&oldid=3030276" இலிருந்து மீள்விக்கப்பட்டது