மலேசிய வெள்ளப் பெருக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாலம்பூரில் கோம்பாக் ஆறு; கிள்ளான் ஆறு இணைகின்ற இடம். நவீன வளர்ச்சித் திட்டங்கள் ஆறுகளின் சில பகுதிகளைச் சுருக்கி உள்ளது. இதுவே கனமழைக்குப் பிறகு திடீர் வெள்ளத்திற்கும் வழிகோல்கிறது.

மலேசிய வெள்ளப் பெருக்குகள் (ஆங்கிலம்: Floods in Malaysia; மலாய்: Banjir di Malaysia) என்பது மலேசியாவின் தீபகற்ப மலேசியா; கிழக்கு மலேசியா பகுதிகளில் பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளைக் குறிப்பதாகும்.

மலேசிய நாட்டைப் பாதிக்கும் வழக்கமான இயற்கைப் பேரிடர்களில் வெள்ளப் பெருக்கு என்பதும் ஒன்றாகும். இந்த இயற்கைப் பேரிடர் ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் குறிப்பாக மழைக் காலங்களில் மலேசியாவில் நிகழ்ந்து வருகின்றது.

தீபகற்ப மலேசியாவின் கடற்கரைப் பகுதிகள், குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தின் வெள்ளப் பெருக்குகளால் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றன.[1]

குறிப்பிடத்தக்க வெள்ளப் பெருக்குகள்[தொகு]

காரணங்கள்[தொகு]

  • மலேசியாவின் புவியியல் அமைப்பின் அடிப்படையில், ஏற்படும் பெரும்பாலான வெள்ளங்கள்; உள்ளூர்ப் பருவ காலத்தின் குளிர்ச்சியான வெப்பமண்டல பருவமழையின் இயற்கை விளைவாகும். இந்த விளைவு அக்டோபர் முதல் மார்ச் வரை கடுமையான மழை என்றும்; வழக்கமான மழை என்றும்; வகைப்படுத்தப் படுகின்றன.
  • பல நகர்ப்புறங்களில் போதிய வடிகால் இல்லாதது கனமழையின் விளைவுகளை அதிகரிக்கிறது; இருப்பினும் இதைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.[6]
  • மலேசியாவின் பருவகாலநிலை மாற்றம் நாட்டில் வெள்ளத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[7]

மலேசியாவின் திடீர் வெள்ளப் பகுதிகளின் பட்டியல்[தொகு]

கிள்ளான் பள்ளத்தாக்கு; சிலாங்கூர்[தொகு]

பேராக்[தொகு]

பினாங்கு[தொகு]

  • ஏயோன் பிக் செபராங் ஜெயா அருகே பட்டர்வொர்த்-கூலிம் விரைவுச் சாலையில் செபெராங் ஜெயா சுரங்கப்பாதை

கெடா[தொகு]

கிளாந்தான்[தொகு]

திராங்கானு[தொகு]

பகாங்[தொகு]

நெகிரி செம்பிலான்[தொகு]

மலாக்கா[தொகு]

ஜொகூர்[தொகு]

சபா[தொகு]

  • பெனாம்பாங் சாலை வழியாக
  • பித்தாசு மாவட்டம்
  • சண்டாக்கான் மாவட்டம்: சிம்-சிம் சாலை, BDC சாலை, பத்து சத்து சாலை, செபிலோக் சாலை, சின் ஆன் சாலை, சோங் தியென் வுன் சாலை, பசடேனா வீட்டு மனை, அமன் ரியா 5, LCN வீட்டு மனை, வில்லா வீட்டு மனை, கிரீன் வீட்டு மனை, ஈசுடர்ன் பிளாசா, தகடா கமர்சியல் சதுக்கம், அபாஸ் பத்து சாலை, கம்போங் சாதானி அபாஸ் பத்து சாலை 2, கம்போங் பாசிர் பூத்தே, கம்போங் தஞ்சோங் பத்து, லீகா வீட்டு மனை, கம்போங் பத்து துவா, பசடேனா வீட்டு மனை மற்றும் செத்தியா வீட்டு மனை

சரவாக்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MyGOV - The Government of Malaysia's Official Portal". www.malaysia.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  2. "Gurudwara Sahib Kluang, Johor". World Gurudwaras (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
  3. "Kluang the catastrophe in 1969. Flooded mountain city changes color". www.sinchew.com.my. Archived from the original on 2020-04-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-07.
  4. Auto, Hermes (2021-12-19). "Peninsular Malaysia hit by '1-in-100-year' rainfall, govt says amid severe flooding | The Straits Times". www.straitstimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  5. "Flooding in 8 states, Malaysia – Flash Update: No. 1 (21 Dec 2021) - Malaysia". ReliefWeb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  6. Vinod, G. (2021-12-20). "Flood in Taman Sri Muda: This is why Ganabatirau chided JPS officials, netizens say". Focus Malaysia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  7. "Malaysia's 'once in 100 years' flood exposes reality of climate change, better disaster planning needed: Experts". CNA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]