மலேசிய ஆறுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்கிழக்கு ஆசிய நீரிணைகளில் அல்லது தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதிகளில் கலக்கும் மலேசிய ஆறுகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.

கடலில் கலக்கும் ஆறுகள், கரையோரத்தில் எந்தக் கடலில் கலக்கின்றனவோ, அந்தக் கடலை அடிப்படையாகக் கொண்டு வரிசைப் படுத்தப்பட்டு உள்ளன.

ஆறுகளுக்குள் பாயும் ஆறுகள், அவை பாயும் ஆறுகளின் பெயர்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன. மலேசிய நிலப் பகுதிக்குள் முகத்துவாரத்தைக் கொண்டுள்ள ஆறுகள் சாய்வு எழுத்துக்களில் கொடுக்கப்பட்டு உள்ளன.

பல ஆறுகள் மாநில எல்லைகளைக் கடப்பதால் ஒரே ஆறு; ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் காணப் படலாம். இந்தப் பட்டியல் மலேசிய ஆறுகளின் முழுமை பெற்ற பட்டியல் அல்ல.

கோம்பாக் ஆறு (இடது) கிள்ளான் ஆறு (வலது) கோலாலம்பூரில் இணைகின்ற இடம்

.

அனைத்துலக எல்லைகள் மூலம் ஆறுகள்[தொகு]

அனைத்துலக எல்லை ஆறு பரப்பளவு (கிமீ2)
கிளாந்தான்-தாய்லாந்து கோலோக் ஆறு 1,011.125
சபா-இந்தோனேசியா சிபுக்கு ஆறு 799.452
சபா-இந்தோனேசியா செம்பாக்குங் ஆறு 5,467.765
சரவாக்-புரூணை பாண்டருவான் ஆறு 222.378

மாநில எல்லைகள் மூலம் ஆறுகள்[தொகு]

மாநில எல்லை ஆறு பரப்பளவு (கிமீ2)
பெர்லிஸ்-கெடா பெர்லிஸ் ஆறு 724.398
பினாங்கு-கெடா பிறை ஆறு 447.824
பினாங்கு-கெடா ஜாவி ஆறு 231.031
பினாங்கு-கெடா-பேராக் கிரியான் ஆறு 1,420.233
கெடா-பினாங்கு மூடா ஆறு 4,150.397
பேராக்-சிலாங்கூர் பெர்னாம் ஆறு 2,836.333
சிலாங்கூர்-கூட்டரசு பிரதேசம் கிள்ளான் ஆறு 1,297.382
சிலாங்கூர்-கூட்டரசு பிரதேசம் பூலோ ஆறு 451.926
சிலாங்கூர்-கூட்டரசு பிரதேசம்-நெகிரி செம்பிலான் லங்காட் ஆறு 2,347.882
சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் செபாங் ஆறு 101.932
நெகிரி செம்பிலான்-மலாக்கா லிங்கி ஆறு 1,297.668
நெகிரி செம்பிலான்-மலாக்கா மலாக்கா ஆறு 614.575
மலாக்கா-ஜொகூர்-நெகிரி செம்பிலான் கீசாங் ஆறு 658.263
ஜொகூர்-நெகிரி செம்பிலான் மூவார் ஆறு 6,137.800
ஜொகூர்-பகாங் எண்டாவ் ஆறு 4,739.059
பகாங்-நெகிரி செம்பிலான் பகாங் ஆறு 28,682.247

சுலாவெசி கடலில் கலக்கும் ஆறுகள்[தொகு]

சபா[தொகு]

தென் சீனக் கடலில் கலக்கும் ஆறுகள்[தொகு]

ஜொகூர்[தொகு]

கிளாந்தான்[தொகு]

பகாங்[தொகு]

சபா[தொகு]

சரவாக்[தொகு]

திரங்கானு[தொகு]

மலாக்கா நீரிணையில் கலக்கும் ஆறுகள்[தொகு]

கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி[தொகு]

ஜொகூர்[தொகு]

கெடா[தொகு]

மலாக்கா[தொகு]

நெகிரி செம்பிலான்[தொகு]

பினாங்கு[தொகு]

பேராக்[தொகு]

பெர்லிஸ்[தொகு]

சிலாங்கூர்[தொகு]

சுலு கடலில் கலக்கும் ஆறுகள்[தொகு]

சபா[தொகு]

தெபராவ் நீரிணையில் கலக்கும் ஆறுகள்[தொகு]

ஜொகூர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

‎‎