பொனிசீய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொனிசீய
தபரிம் பொன்னிம்/கனனிம்
 நாடுகள்: முன்னாள் லெபனான், டுனுசியா, தென் மத்திய தரைக்கடல் பிரதேசம் மால்டா, தெற்கு பிரான்ஸ் சிசிலி மற்றும் மத்தியதரைக் கடலின் சிறிய தீவுகள்
மொழி அழிவு: கிபி 7ஆம் நூற்றாண்டுவரை பியுனிக் வடிவத்தில் இருந்தது
மொழிக் குடும்பம்: ஆபிரிக்க-ஆசிய
 செமிடிக்
  மேற்கு செமிடிக்
   மத்திய செமிடிக்
    வடமேற்கு செமிடிக்
     கானானிய
      பொனிசீய
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2: phn
ISO/FDIS 639-3: phn 

பொனிசீய மொழி என்பது பண்டைய எகிப்தின் கரையோர பிரதேசமான "பட்" பிரதேசத்திலும், கானான் நாட்டின் பொனிசியாவிலும் பேசப்பட்ட மொழியாகும். பொனிசீய மொழி அழிவுற்ற செமிடிக் கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும். எபிரேய மொழி மற்றும் அறமைக் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். இம்மொழி இன்றைய லெபனான் கரையோர சிரியா மற்றும் வடக்கு இசுரேல் பகுதிகளில் பேசப்பட்டது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்