பேச்சு:தமிழ்ச் சங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்ச் சங்கம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ச் சங்கம் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்ச் சங்கம் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கேள்வி[தொகு]

இக்கட்டுரையிலுள்ள பின்பகுதி கலைக்களஞ்சியத்திற்கு பொருத்தமற்றுள்ளதாக கருதுகிறேன். நீக்கலாமா?--சஞ்சீவி சிவகுமார் 10:18, 28 ஜூன் 2010 (UTC)

நன்றி சஞ்சீவி, அந்தப் பகுதியை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:05, 28 ஜூன் 2010 (UTC)

நிர்வாகிகள் கவனத்திற்கு[தொகு]

சஞ்சீவி சிவகுமார் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை. பல கட்டுரைகளில் இவ்வாறு உள்ளே புகுந்து ஏதாவது எழுதி குழப்பம் விளைவிக்கும் இந்த நபர் ஏற்கனவே பல பக்கங்களில் தேவையற்ற கருத்துக்களை உள்ளீடு செய்து வருகிறார். இவர் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது குறித்து பேச்சு:வொக்கலிகர் பக்கத்தில் வேண்டுகோள் எனும் தலைப்பின் கீழ் பயனர் இராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். இந்த நபர் moorthy.pb என்கிற பயனர் பெயரிலும் 58.68.66.250, 58.68.66.251, 58.68.66.252 என்கிற இணைய விதிமுறை இலக்கத்தின் வழியிலும் பல தவறுகளைச் செய்து வருகிறார். மேற்குறிப்பிட்ட பயனர் மற்றும் அவர் பயன்படுத்தும் 58.68.66.250, 58.68.66.251, 58.68.66.252 இணைய விதிமுறை இலக்கங்களுக்கும் தடை செய்யப்பட வேண்டும். மேலும் இந்தப் பயனர், குறிப்பிட்ட இணைய விதிமுறை இலக்கத்தின் வழியாகச் செய்யப்பட்ட அனைத்துப் பக்கங்களையும் ஒரு முறை சரி பார்த்து தேவையற்ற செய்திகளை நீக்க வேண்டும்.--Theni.M.Subramani 11:17, 28 ஜூன் 2010 (UTC)

இணைப்பு-பிரிப்பு[தொகு]

அன்புள்ள சோடாபாட்டில்! சங்கம்-முச்சங்கம் என்னும் கட்டுரையைத் தமிழ்ச்சங்கம் என்னும் கட்டுரையோடு இணைத்துள்ளீர்கள். இவை இரண்டும் 'இவற்றையும் பார்க்க' என்னும் இணைப்புக் குறிப்புடன் தனித்தனியாக இருப்பதே நல்லது. மொழிக்குழு (சேரர் கூட்டியது), மொழிக்குழு (சோழர் கூட்டியது), மொழிக்குழு (பாண்டியர் கூட்டியது) என்னும் தலைப்புகளில் இலக்கியச் சான்றுகளுடன தனித்தனிக் கட்டுரைகள் இணைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அனைத்தையும் ஆங்காங்கே 'இவற்றையும் பார்க்க' என இணைப்புக் காட்டுவதே நலம். சங்கம்-முச்சங்கம் கட்டுரையில் அதன் நம்பகத்தன்மை பற்றிய செய்தி இணைக்கப்பட வேண்டியுள்ளது. அதனை இப்போதைக்கு நிறுத்திவைக்கிறேன். --Sengai Podhuvan 05:35, 26 மே 2011 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும் ஐயா. சற்று அவசரப்பட்டுவிட்டேன். இப்போது மீண்டும் முன்பிருந்த போல் மீண்டும் பிரித்துள்ளேன். சங்கம்-முச்சங்கம் முன்பிருந்த போன்றே இப்போது மீண்டுமுள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 26 மே 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்ச்_சங்கம்&oldid=3786831" இலிருந்து மீள்விக்கப்பட்டது