பெத்தபுலிவாரு

ஆள்கூறுகள்: 16°01′12″N 80°51′00″E / 16.0200°N 80.8500°E / 16.0200; 80.8500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தலங்கா
கிராம ஊராட்சி
பெத்தலங்கா is located in ஆந்திரப் பிரதேசம்
பெத்தலங்கா
பெத்தலங்கா
ஆந்திராவில் பெத்தபுலிவாரு கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°01′12″N 80°51′00″E / 16.0200°N 80.8500°E / 16.0200; 80.8500
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம்பட்டிபிரோலு மண்டலம்
அரசு[1]
 • வகைஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்பெத்தபுலிவாரு கிராம ஊராட்சி
பரப்பளவு[2][3]
 • மொத்தம்1,562 ha (3,860 acres)
மக்கள்தொகை (2011)[4]
 • மொத்தம்5,578
 • அடர்த்தி360/km2 (920/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்522257
தொலைபேசி குறியீடு+91–8648
வாகனப் பதிவுஏபி

பெத்தபுலிவாரு (Pedapulivarru) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராம ஊராட்சியாகும்.[1] இது தெனாலி வருவாய் கோட்டத்தின் பட்டிபிரோலு மண்டலத்தில் அமைந்துள்ளது.[6]

நிலவியல்[தொகு]

பெத்தபுலிவாரு மண்டல் தலைமையகமான பட்டிபிரோலுவின்[7]16°01′12″N 80°51′00″E / 16.0200°N 80.8500°E / 16.0200; 80.8500 கிழக்கே 1,562 ஹெக்டேர் (3,860 ஏக்கர்) பரப்பளவில் உள்ளது.[3]

பொருளாதாரம்[தொகு]

கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம். மேலும், நெல், வாழை மஞ்சள் போன்ற பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.[8] [9]

கல்வி[தொகு]

2018-19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 7 மாவட்ட / மண்டலப் பள்ளிகள் உள்ளன. [10]

ஊரின் முக்கிய பிரபலங்கள்[தொகு]

  • சமுத்ராலா ராகவாச்சார்யா (மூத்த சமுத்ராலா) - இந்திய திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும், உரையாடல் எழுத்தாளரும், பாடலாசிரியரும், பின்னணி பாடகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.[11]
  • கே. விஸ்வநாத் - புகழ்பெற்ற இயக்குநர். தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் இருக்கிறார். இவருடைய குழந்தைப் பருவம் இந்தக் கிராமத்தில் கழிந்தது. இவர் தனது ஆரம்பக் கல்வியை இங்கே பெற்றார்.
  • கண்டசாலா - (கந்தாசல வெங்கடேஸ்வர ராவ்) தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த ஊரில் சில காலம் வசித்து வந்தார். இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இவர் 15 ஆண்டுகள் பூசாரியாக இருந்தார்.
  • இளைய சமுத்ராலா - தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றும் திரைக்கதை எழுத்தாளரும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட பாடலாசிரியரும் ஆவார்.[12] இவர் மூத்த திரைக்கதை எழுத்தாளர் மூத்த சமுத்ராலாவின் மகனாவார்.[13][14]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  2. "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 22 செப்டெம்பர் 2015. p. 7. Archived (PDF) from the original on 6 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
  3. 3.0 3.1 "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 474. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  4. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  5. Seetharam, Mukkavilli (1990-01-01) (in en). Citizen Participation in Rural Development. Mittal Publications. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170992271. https://books.google.com/books?id=aDoppmCmeqUC&q=sarpanch. 
  6. "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF).
  7. "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 782–783. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  8. "Helen causes extensive damage to crops". The New Indian Express (Vijayawada). 25 November 2013. http://www.newindianexpress.com/states/andhra_pradesh/Helen-causes-extensive-damage-to-crops/2013/11/25/article1909627.ece. பார்த்த நாள்: 26 February 2016. 
  9. "Banks embarrass farmers who availed of loans". The hindu (Pedapulivarru (Guntur district)). 8 June 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/banks-embarrass-farmers-who-availed-of-loans/article2086079.ece. பார்த்த நாள்: 8 March 2016. 
  10. "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "మొదటి సినిమా-కె. విశ్వనాథ్, నవతరంగంలో". Archived from the original on 2015-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-08-22.
  12. "Smudrala Jr". Eenadu. 2009. Archived from the original on 2009-12-28. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
  13. "Samudrala Jr".
  14. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (10 July 2014). "Encyclopedia of Indian Cinema". Routledge – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தபுலிவாரு&oldid=3564801" இலிருந்து மீள்விக்கப்பட்டது