பெட்ரோமாக்ஸ் விளக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெட்ரோமாக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெட்ரோமாக்ஸ் விளக்கு என்பது மாண்டில் மற்றும் மண்ணெண்ணெய் துணையுடன் எரியக் கூடிய ஒரு விளக்கு ஆகும். பெட்ரோமாக்ஸ் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு ஆகும்.