மண்ணெண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மண்ணெய் (மண்ணெண்ணெய்) நிறமற்ற ஹைடிரோகார்பன் எரிபொருளாகும். இது பெற்றோலியத்திலிருந்து (மசகு எண்ணை) 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. ஜெட் என்ஜின் விமான எரிபொருளாகவும் நாளாந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. மண்ணெய் விளக்குகள், அடுப்புகள் போன்றவற்றில் மண்ணெய் பயன்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணெண்ணெய்&oldid=943672" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்