புதிய வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய வாழ்க்கை
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புஎஸ். சூர்ய பிரகாஷ்
பாபு மூவீஸ்
எஸ். ராஜன்
ஆர். ரங்கநாதன்
கதைதூயவன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர் முத்துராமன்
ஜெயபாரதி
வெளியீடுசெப்டம்பர் 9, 1971
ஓட்டம்.
நீளம்4248 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய வாழ்க்கை 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன் ஆவார்.[1]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "பேசு மனமே பேசு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன்
2 "பார்டி நடனம்" இசைக்கருவிகள்
3 "காலம் என்னோடு வரும் போது" எஸ். ஜானகி கண்ணதாசன்
4 "பாடத் தெரிந்தவர் பாடுங்கள்" எஸ். ஜானகி
5 "விளக்கில் எதிரொலியே" எஸ். ஜானகி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pudhiya Vazhkai Songs". youtube. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வாழ்க்கை&oldid=3196609" இலிருந்து மீள்விக்கப்பட்டது