கர்ஜனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கர்ஜனை
இயக்குனர் சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்பாளர் ராம்கிருஷ்ணன் கிரிதர்லால் சாந்த்
ஹெம்னாக் பிலிம்ஸ்
நடிப்பு ரஜினிகாந்த்
மாதவி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஆகஸ்ட் 6, 1981
நீளம் 4375 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

கர்ஜனை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கர்ஜனை&oldid=1028874" இருந்து மீள்விக்கப்பட்டது