பலாவு புதர் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலாவு புதர் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
கோரோர்னிசு
இனம்:
கோ. அன்னே
இருசொற் பெயரீடு
கோரோர்னிசு அன்னே
(ஹார்ட்லோப் & பின்ஞ், 1868)
வேறு பெயர்கள்

செட்டியா அன்னே

பலாவு புதர் கதிர்க்குருவி (Palau bush warbler)(கோரோர்னிசு அன்னே) என்பது செட்டிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது பாலாவில் மட்டுமே காணப்படுகிறது. நீண்ட பிரகாசமான ஆரஞ்சு அலகினையும் ஆரஞ்சு நிறக் கால்களையும் கொண்ட பெரிய அளவிலான மந்தமான நிற கதிர்க்குருவியாகும். குருவியின் மேல் பகுதி ஆலிவ்-பழுப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி பச்சை அல்லது மஞ்சள் நிற சிறகுகளுடன் இருண்ட கண் பட்டை பழுப்பு நிற தலைப்பகுதியுடன் வெளிறிய புருவத்தைக் கொண்டுள்ளது. அடர்ந்த காடுகளிலும், கொடிகளின் நெளிவுகளிலும் இது காணப்படும். இதன் ஒலியானது நீளமான, புல்லாங்குழல் ஒலி போன்ற சீட்டியுடன் கூடியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Horornis annae". IUCN Red List of Threatened Species 2016: e.T22714391A94415391. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714391A94415391.en. https://www.iucnredlist.org/species/22714391/94415391. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. "Palau Bush Warbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.