பயனர் பேச்சு:Sengai Podhuvan/தொகுப்பு வி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதக்கம்[தொகு]

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
சங்கப் புலவர்களைப் பற்றியும் சங்ககாலத்தைப் பற்றியும் சற்றும் சோர்வின்றி சிறப்பான முறையில் எழுதி வரும் உங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் நான் பெருமகிழ்வு கொள்கிறேன் ஐயா! சூர்ய பிரகாசு.ச.அ. 15:10, 19 மார்ச் 2011 (UTC)

பாராட்டுப் பதக்கம் வழங்கியுள்ள பண்பாளர் சூர்ய பிரகாசுக்கு நன்றி
அன்புள்ள--59.92.47.200 22:41, 19 மார்ச் 2011 (UTC)

ஈராயிரம் கடந்து தொடரும் ஓயாத அலை[தொகு]

வணக்கம் ஐயா. தமிழர் விளையாட்டுக்கள், சங்க இலக்கியம், சமூகம், பண்பாடு எனப் பல துறைகளில் கட்டுரைகளை ஓயாமல் சிறப்பாக ஆக்கி தமிழ் விக்கிக்கு ஆக்கித் தந்தமைக்கு நன்றிகள். வெகும் வேகமாக ஈராயிரம் தாண்டியுள்ளீர்கள். மேலும் பல ஆயிரங்கள் தாண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 01:30, 27 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உயர்ந்தவர்கள் ஊக்கம் உழைப்பாளிக்(கு) இன்பம்
அயர்வுக்கோர் ஊட்ட அளி. (பொதுவன் குறள்) --Sengai Podhuvan (பேச்சு) 06:37, 27 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 12:17, 27 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஐயா, வெறும் விருப்பமே உங்களுக்கு ஊக்கமளிப்பதைக் கேட்டு மகிழ்கிறேன். இருப்பினும் பணிச்சுமையின் காரணமாக என்னால் இதற்கு மேல் எதுவும் செய்யவியலாத நிலையில் உள்ளேன். :( -- சுந்தர் \பேச்சு 15:31, 4 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஐயா, நான் பயணத்தில் இருந்ததால் உங்கள் ஈராயிரம் சாதனையை கவனிக்காது விட்டிருந்தேன். இச்செய்தி மிகவும் உவப்பளிக்கிறது. உங்கள் பங்களிப்புகள் தமிழர் பண்பாடு குறித்தும் தமிழ் இலக்கியம் குறித்தும் அமைவதால் இந்த ஈராயிரம் கட்டுரைகளுமே பிற மொழி விக்கிகளில் இல்லாதவை என்பது தனிச்சிறப்பு. தங்கள் பங்களிப்பு மேலும் பல ஆயிரங்களைத் தாண்டி தமிழர் குறித்த செய்திகளை உலகெங்கும் ஓங்க செய்திடுக ! வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:44, 8 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தங்கள் செயலால் நாங்களும் ஊக்கம் பெற்றோம் ஐயா! மேலும் தங்கள் தொண்டு பல்கிப் பெருக வேண்டும் அன்பு மாணவன் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:34, 8 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]