பயனர் பேச்சு:Sundar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

[தொகு] பழைய உரையாடல்களின் தொகுப்பு

/தொகுப்பு01 /தொகுப்பு02 /தொகுப்பு03 /தொகுப்பு04

புதிய செய்திகளைத் தெரிவிக்க இங்கே அழுத்தவும்.

[தொகு] அறிக்கை

--Natkeeran 21:59, 28 திசம்பர் 2010 (UTC)

விக்சனரி, விக்கி செய்திகள் ஆகிய இரண்டிலும் சுருக்கமான அறிக்கைகள் தயாரித்தாலும் எமக்கு பயன் உள்ளதாக இருக்கும். இரண்டும் பல மடங்கு வளர்ச்சியை இந்த ஆண்டு கண்டுள்ளன. --Natkeeran 05:10, 29 திசம்பர் 2010 (UTC)
மேம்போக்காகப் பார்த்தேன். நன்றாக உள்ளது, நற்கீரன். இன்று மாலை இதைத் தொகுக்க முயலுவேன். -- சுந்தர் \பேச்சு 05:29, 31 திசம்பர் 2010 (UTC)

[தொகு] User Name Move Request

I requested already on another user's talkpage, but they never responded: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mayooranathan#SUL_Request Thanks, Computerwiz908 23:14, 2 பெப்ரவரி 2011 (UTC)


I am not sure how to do this either. I will ask another admin. --Natkeeran 03:48, 3 பெப்ரவரி 2011 (UTC)
Only bureacrats can do. See:http://en.wikipedia.org/wiki/Wikipedia:Changing_username--மணியன் 07:09, 3 பெப்ரவரி 2011 (UTC)

Computerwiz, can you tell whether you've already got the handle "Logan" on other wikis? Because, that handle may be used by someone else in other wikis. -- சுந்தர் \பேச்சு 09:29, 3 பெப்ரவரி 2011 (UTC)


[தொகு] விக்கிபாசாவிற்கு உதவ அழைப்பிதழ்

வணக்கம், பன்மொழி விக்கிப்பீடியா தகவல்களை மேம்படுத்தும் நோக்காக விக்கிபாசா என்ற கருவியை நாங்கள் வெளியிட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தற்பொழுது, இக்கருவி மீடியாவிக்கியிலும் ஒரு திறந்த வெளி கருவியாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கருவியினைப் பற்றிய மேலும் விவரங்கள் இங்கே கிடைக்கும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக ஈடுபாடுள்ள தாங்கள், இக்கருவியை பயன்படுத்தி இதனை மேலும் பயனுள்ளதாக்க எங்களுக்கு உதவுமாறு அழைக்கிறோம். இக்கருவியை தங்களுக்கு விளக்கி, தாங்கள் இக்கருவியை பயன்படுத்த உதவி செய்து, நேரடியாக தங்களின் கருத்துக்களை பெற ஏதாவதொரு நிகழ் பேச்சுவார்த்தைக் கூடத்தில் (skype or live meeting) பங்குகொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதற்கு, தாங்கள் MSRIWB@microsoft.com என்ற முகவரிக்கு தங்களின் விருப்ப நேரத்தை அனுப்பவும். தாங்களோடு தொடர்புகொள்ள ஆவலாக உள்ளோம்.--WikiBhasha.MSR 13:13, 1 மார்ச் 2011 (UTC)

நன்றி. கட்டாயம் தொடர்பு கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:42, 3 மார்ச் 2011 (UTC)

[தொகு] காப்புநிலை

காப்புநிலை தொடர்பான தங்கள் கருத்துக்கு நன்றி சுந்தர். தயவு செய்து conservation dependant என்பதற்கும் சரியான சொல்லை தெரிவு செய்து பேச்சு:சிவப்புப் பட்டியல் பக்கத்தில் கொடுத்துவிடுங்கள். அதனை முதலில் சேர்க்க மறந்துவிட்டேன்.--கலை 11:33, 30 மார்ச் 2011 (UTC)

[தொகு] உ.தெ. அறிவிப்பு


நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 13:39, 16 சூன் 2011 (UTC)



நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 16:59, 22 சூன் 2011 (UTC)
சிறப்பு வாழ்த்துகள் சுந்தர். EKSI. Face-smile.svg




நன்றி தென்காசி சுப்பிரமணியன். -- சுந்தர் \பேச்சு 12:20, 22 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] நன்றிகள்

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:19, 17 சூன் 2011 (UTC)
வாழ்த்துகள், சஞ்சீவி சிவகுமார். -- சுந்தர் \பேச்சு 09:19, 20 சூன் 2011 (UTC)

[தொகு] User Permissions

வணக்கம் சுந்தர். மாகிருக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கப் போகும் போது தவறுதலாக அதிகாரி அணுக்கம் வழங்கப்பட்டு விட்டது. அதை எவ்வாறு மீளப் பெறுவது.  ??--Natkeeran 22:31, 27 சூன் 2011 (UTC)

அதற்கு இசுட்டீவர்டு யாராவது வேண்டும் போலிருக்கிறது. பயனர்:Jyothis உதவக்கூடும். -- சுந்தர் \பேச்சு 06:20, 29 சூன் 2011 (UTC)

[தொகு] நிர்வாக அணுக்கம் - நன்றி

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:55, 28 சூன் 2011 (UTC)

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சுப்பிரமணி. -- சுந்தர் \பேச்சு 06:16, 29 சூன் 2011 (UTC)

[தொகு] request of translation for en:Campora San Giovanni, en:Mérida (Venezuela), and en:Feria del Sol (Mérida) in Tamil thank you so much--Lodewijk Vadacchino 10:27, 29 சூன் 2011 (UTC)

Good Morning to you, Greeting from Calabria and from Venezuela, write you, if kindly you could translate the articles of Campora San Giovanni and Mérida in Tamil language, on the base of the English...and if kindly you could translate the Feria del Sol, festival typically of this Maravillouse City, that is receiving great international success. In Change I will translate you in Italian and other Italian dialects on Wikipedia, an article of your interest, I deal me with biographies, history, some religion and geography, and other gendres. I am sure that we will find us in full accord. In a wait him of one certain answer of yours I thank you in advance of true heart.Thanks So Much--Lodewijk Vadacchino 10:27, 29 சூன் 2011 (UTC)

[தொகு] முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்



நான் தொடங்கிய இரு கட்டுரைகளை இன்று முதல் பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன். :) -- சுந்தர் \பேச்சு 10:17, 28 சூலை 2011 (UTC)

[தொகு] missing bureaucrat noticeboard on this wiki

Hi. You are listed as a bureaucrat on this wiki, but so is at least one other person. To contact a bureaucrat, in order to usurp accounts and similar, users have to send duplicate messages, rather than post at a single place. Please create a bureaucrat noticeboard of some sort and list it at meta:Index of pages where renaming can be requested. If it already exists, please list it there! Thank you. --Joy-temporary 11:48, 5 ஆகத்து 2011 (UTC)

Yes check.svgY ஆச்சு Thanks Joy. -- சுந்தர் \பேச்சு 03:43, 17 ஆகத்து 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் Sundar,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

[தொகு] Invite to WikiConference India 2011

WCI banner.png

Hi Sundar,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

[தொகு] உதவ முடியுமா?

சுந்தர், தமிழ் விக்கி பற்றிய ஆய்வொன்றுக்காக வேண்டி தமிழ் விக்கியில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பங்கள் பற்றியும், அது தொடர்பாக பங்களிப்புச் செய்யும் விக்கியர்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன். இது குறித்து எனக்கு உதவமுடியுமா?--P.M.Puniyameen 17:15, 12 ஆகத்து 2011 (UTC)

தமிழ் விக்கியின் தொடக்க நாட்களில் நுட்ப வேலைகள் தொடர்பில் நானும், மற்ற பயனர்கள் அனைவருமே ஈடுபட்டு வந்தோம். குறிப்பாக, நற்கீரன், உமாபதி, தெரன்சு, கணேசு போன்றோர். அதன்பின்னர் தற்போது சிறீகாந்து, மாகிர் போன்றோர் மிகுதியாகப் பங்களிக்கின்றனர். குறிப்பிட்டுச் சிலரைச் சொன்னாலும் இன்னும் பலரும் பல்வேறு நுட்ப ஆக்கங்களைத் தந்துள்ளனர். இதை நுட்பப் பணிகள் ஒருங்கிணைப்புப் பகுதியில் கேட்பது நல்லது. -- சுந்தர் \பேச்சு 06:36, 16 ஆகத்து 2011 (UTC)

நன்றி சுந்தர்--P.M.Puniyameen 04:25, 17 ஆகத்து 2011 (UTC)

[தொகு] முதற்பக்கம்

மற்ற தென்மொழி விக்கி முதற்பக்கங்களில் அதனதன் அடிப்படை எழுத்துக்கள்(உயிர், மெய்) உள்ளது போல் தமிழ் விக்கியில் 31 அடிப்படை எழுத்துக்களை எவ்வாறு கொண்டு வருவது?--தென்காசி சுப்பிரமணியன்

விக்கிப்பீடியா:அகர_வரிசையில்_கட்டுரைகள் - இது போலவா? -- சுந்தர் \பேச்சு 06:31, 16 ஆகத்து 2011 (UTC)

[தொகு] Mohamed ElGedawy → محمد الجداوي

Hi, I want to change my name from: "Mohamed ElGedawy" to: "محمد الجداوي", Because i have changed my username on many wikipedias.--Mohamed ElGedawy 07:45, 14 ஆகத்து 2011 (UTC)

[தொகு] பயனர் பெயர் மாற்றம்

தயவுசெய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை Ravichandar84 என்று மாற்றுங்கள்-ரவிசந்தர் 12:14, 18 ஆகத்து 2011 (UTC)

Yes check.svgY ஆச்சு -- சுந்தர் \பேச்சு 17:25, 18 ஆகத்து 2011 (UTC)

சுந்தர் என்னுடைய பயனர் பெயரையும் மாற்ற முடியுமா. அவ்வாறு இருந்தால் வழிகூறுங்களேன். மேலும், நீங்கள் சொறிமுட்டை என்ற கட்டுரையில் உச்சரிப்பு என்னும் பகுதியை நீக்கியுள்ளீர்கள். அதை இட்டால் தவறேதேனும் உண்டோ என்று யான் தெரிந்துக்கொள்ளலாமா. அவ்வாறு இடுதல் விக்கி மரபுக்கு மாறானதா என்பதை கூறுங்களேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:12, 16 அக்டோபர் 2011 (UTC)

சிங்கமுகன், உங்கள் பயனர் பெயரையும் மாற்ற முடியும். இப்போது பெயர் மாற்ற விண்ணப்பங்களைவிக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை என்ற பக்கத்தில் இடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறோம். அங்கு விண்ணப்பியுங்கள், நானோ வேறு அதிகாரி அணுக்கம் கொண்ட எவருமோ மாற்றி விடுவோம்.
உச்சரிப்பு உதவி பொதுவாக பிறமொழிச் சொற்களுக்கே இடுவது வழக்கம். தமிழ்ச்சொல்லைத் தமிழில் எழுதியிருக்கும்போது அதை எப்படி உண்ணரிக்கஉச்சரிக்க வேண்டும் என ஆங்கில எழுத்தைக் கொண்ட காட்ட வேண்டுமா? -- சுந்தர் \பேச்சு 03:53, 19 அக்டோபர் 2011 (UTC)
ஆம் ஐயா தேவை இருக்கிறது. இதை நான் விளக்கினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நான் எழுதும் கட்டுரையிலாவது அதை எழுதி வருகிறேன். அது கண்டிப்பாக தேவை. என்னைப் போன்ற சிலருக்கே தெரிந்த உண்மை. உச்சரிப்பே மொழி, கிளவி, பதம் எதுவானாலும். பிறமொழிக்காரர்களுக்குத் தான் உச்சரிப்பு என்றால் Phonetics என்ற பகுதியே தோன்றாது. தமிழில் உள்ள 18 எழுத்துக்கும் 18 உச்சரிப்புத் தான். அதில் உச்சரிப்பு மாறினால் அதன் பிறப்பு மாறும். மன்னியுங்கள். நான் உறுதியாகக் கூறுவேன் அதை உங்களாலும் ஏற்றுக்கொள்ளவியலாது. ஆகையால் உங்களது நேரத்தை செலவழிக்க (Chelavazhikka) நான் விரும்பவில்லை. மேலும் எனதுப் பயனர் பெயரை நான் மாற்றமுனைவதே எனதுபெயரில் உள்ள உச்சரிப்புப் பிழையால் தான்.
^ நீங்கள் எழுதியுள்ள ”உண்ணரிக்க” என்னும் வார்த்தை மெய்யாகவே தமிழில் உள்ளதா என்பதைக் குறிப்பிடவேண்டும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:03, 19 அக்டோபர் 2011 (UTC)
சகரம் சொல்லின் முதலில் வரும்போது வழக்கில் தமிழ் மரபை மீறி வலித்து ஒலிக்காமல் விடுவதை அறிந்துள்ளேன், சிங்கமுகன். நானும் பல நேரங்களில் அந்தத் தவறைச் செய்வதுண்டு. மொழிதல் விளக்கம் பிறமொழிக்காரர்களுக்கு மட்டும் தான் தேவை என்பதில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்ச்சொற்களுக்கான உச்சரிப்பை ஆங்கில எழுத்தைக் கொண்டு தருவது சரியாகப் படவில்லை. விக்கிநூலிலோ வேறு பொருத்தமான இடத்திலோ தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பை மொழிந்து ஒலிக்கோப்புகளாகப் பதிந்து வைக்கலாம். அல்லது ஐ.பி.ஏ. போன்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம். உண்ணரிப்பு என்று நான் முன்னர் தவறாகத் தட்டிவிட்டேன். தமிழ்99 விசைப்பலகையில் சகரமும் சகரமும் அருகருகே உள்ளன. சில வேளைகளில் வேறு கணிகளைப் பயன்படுத்தும்போது தவறு நிகழ்ந்துவிடுகிறது. -- சுந்தர் \பேச்சு 06:19, 19 அக்டோபர் 2011 (UTC)

என் மனம் குளிர்ந்தது. அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்பதில் நான் ................... விவரிக்க வார்த்தையில்லை. அன்புடன். --சிங்கமுகன் 06:28, 19 அக்டோபர் 2011 (UTC)

 :-) தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் அனைவருமே தமிழ்நலம் போற்றுபவர்கள் தான், சிங்கமுகன். -- சுந்தர் \பேச்சு 07:02, 20 அக்டோபர் 2011 (UTC)

வணக்கம் சுந்தர், பதக்கப் பராட்டுகளுக்கு நன்றி.--Booradleyp 04:50, 30 நவம்பர் 2011 (UTC)

[தொகு] நன்றி

தலைப்பைத் திருத்தியமைக்கு மிக்க நன்றி...இங்கிருந்து ஆரம்பித்தால் கவனிக்கவில்லை.மன்னிக்கவும்...இந்த பட்டியலிலும் திருத்திவிடலாம் அல்லவா?--shanmugam 07:13, 16 சனவரி 2012 (UTC)

மன்னிப்பெல்லாம் எதற்கு? விக்கியைப் பொருத்தவரை உரைகளைத் திருத்திக் கொண்டே இருப்பது தானே வழக்கம். :) அங்கேயும் திருத்திவிடலாம், சண்முகம். -- சுந்தர் \பேச்சு 07:35, 16 சனவரி 2012 (UTC)

[தொகு] ஐயம்

சுந்தர்,

குறுந்தட்டு கட்டுரைப் பக்கத்தில் 1967 சட்டமன்றத் தேர்தலை இரண்டாம் சுற்று உரை திருத்தம் முடிந்ததாக அறிவித்து இன்னொரு சுற்று தேவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள் அக்கட்டுரையில் எத்தொகுப்பும் செய்யவில்லையே. 1952 தேர்தலுக்கு பதில் இதில் குறித்து விட்டீர்களா?.--சோடாபாட்டில்உரையாடுக 07:02, 22 சனவரி 2012 (UTC)

ஆம், சோடா. தவறுதலாக மாற்றிக் குறித்து விட்டேன். சுட்டியமைக்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:31, 22 சனவரி 2012 (UTC)

--Iramuthusamy 12:59, 25 சனவரி 2012 (UTC)

[தொகு] உதவி

சிறநத தமிழ் நூல்களுக்கு நிதியுதவி என்ற செய்திக் குறிப்பை "உங்களுக்குத் தெரியுமா?" என்ற பகுதியில் வெளியிட விருப்பம். ஆனால் எவாறு பதிவேற்றுவது என்று தெரியவில்லை. எனவே வழக்கம் போல் சமர்ப்பித்து விட்டேன். இதை நீக்குவதை விட உரிய இடத்தில் பயன்படுத்தினால் மகிழ்வேன். முடியுமா? −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Iramuthusamy (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

இரா.முத்துசாமி, சூரியா ஏற்கனவே விக்கிச்செய்திகளுக்கு நகர்த்தியுள்ளார். மேலும் தகவல்களைச் சேர்க்க விரும்பினால் நீங்கள் அங்கு சேர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 16:08, 25 சனவரி 2012 (UTC)

[தொகு] regex உதவி

சுந்தர், தமிழ் எழுத்துகளுக்கு regex எழுதுவது எப்படி?. எ.கா [a-z][1] என்ற pattern போல் [அ-ஃ][1] என்று எழுத முடியுமா?--சோடாபாட்டில்உரையாடுக 07:54, 27 சனவரி 2012 (UTC)

சோடாபாட்டில், அனேகமாக \w என்பது அனைத்து எழுத்துக்களையும் குறிக்கும். இலினக்சுக்குப் போகும்பாது உறுதி செய்து சொல்கிறேன். நீங்களும் முயன்று பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 09:28, 27 சனவரி 2012 (UTC)

(பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) AWB c# இன் regex அல்லவா பயன்படுத்தும், அதற்க்கும் இலினக்சுக்கும் சம்மந்தம் இருக்கா? (நான் அறிந்த வரை மொழிக்கேற்றார் போல் இவை மாறும் என்று). ஸ்ரீகாந்த் 10:47, 27 சனவரி 2012 (UTC)

ஓ, நான் பெர்ள் குறியீட்டைக் கூறினேன். c# கிட்டத்தட்ட பெர்ள் சுறுங்குறித்தொடர்களைப் பின்பற்றியதாக நினைவு. இப்போது கையில் இல்லை. ஓரிரு நாட்களுக்கு வேலைப்பளு மிகுதியாக உள்ளது. அதற்குப் பின்னால் பார்த்துச் சொல்ல முடியும். -- சுந்தர் \பேச்சு 11:19, 27 சனவரி 2012 (UTC)

[தொகு] கொங்கு வேளாளர் தொகுத்தல் போர்

கொங்கு வேளாளர் உரையடலில் அனைத்து அதாரதை சரி பார்த்து .குறிப்பிட்டு உள்ள கருத்தை கட்டுரையில் இனைக்கவும்

Venmann 19:35, 11 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] sanskrit transliterator

Hullo Sundar,

My name is Shaurabh, I am active on hindi wikipedia hi:User:Sbharti. I am working on a transliterator from sanskrit to other indian scripts including tamil. The idea is to able to read and write on sanskrit wikipedia in regional scripts like bengali, kannada, tamil etc. I need some help from sanskrit speaking tamil wikipedieans, who could help me in this transliteration process. It'd be great if you can point or connect me on this. Pls contact me on sbharti-at-gmail-dot-com.

Thanks,

Shaurabh Bharti

Hi Shaurabh. I am not aware of any Sanskrit-speaking Tamil Wikipedians, but some of us here have a basic knowledge of Sanskrit. A better place to ask is the village pump. I can also help by testing your transliterator. But, just curious, aren't most people who know Sanskrit familiar with the Devanagari script? -- சுந்தர் \பேச்சு 05:54, 17 பெப்ரவரி 2012 (UTC)
Thanks Sundar. I shall be happy to share the transliterator with you and the analysis I have done for tamil script. Pls share your email here or at my personal mail sbharti-at-gmail-dot-com. I shall take it further at VP after basic feedback from you. (I am not sure about the common devanagari knowledge part, as I found and enquired, sanskrit texts for karma-kand in karnataka are found in kannada script and It is similar for other regions too, though devanagari is most popular form.) --Sbharti 08:45, 17 பெப்ரவரி 2012 (UTC)
Sanskrit texts are available in Tamil script as well. However, I was thinking that it was used by people for reciting slokas. Don't know if experts use them. Perhaps they do. I've sent you an email so that you can send the transliterator link. -- சுந்தர் \பேச்சு 13:47, 17 பெப்ரவரி 2012 (UTC)

http://www.virtualvinodh.com/ may be interested in this--இரவி 15:22, 17 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] மெய் எழுத்துக்கள் ஒருங்குறியில் உடைதல்

கீழ்வரும் செயலியில் தமிழ் ஒருங்குறி மெய் எழுத்துக்கள் உடைந்து வருகிறது. பிற எழுத்துக்களும் உடைகின்றன. ஏன் என்று தெரியுமா? கிடைக்கும் விடை:

விடை: மனசவ ுட்டாக்குத்துடஎ ்ரஒ ுதஇ
விடை: ிடப


<?php
header('Content-Type: text/html;charset=utf-8');
mb_language('uni');
mb_internal_encoding('UTF-8');

$example = "இது ஒர் எடுத்துக்காட்டு வசனம";
$result = சொற்தொடரை_நேர்மாறாகமாற்று($example);
echo "விடை: " . $result;

function சொற்தொடரை_நேர்மாறாகமாற்று($str){
        if (mb_strlen($str) < 2 ){
                return $str; 
        } else {
                $lastchar = mb_strcut($str, -1);                
                $firstchar = mb_strcut($str, -mb_strlen($str), 1);
                $x = mb_strcut($str, 0, -1);
                $remainingString = mb_strcut($x, 1);                            
                return $lastchar . சொற்தொடரை_நேர்மாறாகமாற்று($remainingString) . $firstchar;            
        }       
}
?>
mb_language-இல் 'ta' எனத் தேர்வு செய்து பாருங்கள், நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 05:34, 19 பெப்ரவரி 2012 (UTC)

--Natkeeran 20:19, 17 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] நன்றி

எஸ். என். லட்சுமி கட்டுரையில் இருந்த பிழையைத் திருத்தியதற்கு நன்றிகள். என் கண்ணை சோதனை செய்துகொள்ளும் நேரம் வந்து விட்டது போலும் ;)--மணியன் 05:55, 22 பெப்ரவரி 2012 (UTC)

// என் கண்ணை சோதனை செய்துகொள்ளும் நேரம் வந்து விட்டது போலும் // :-) ஒருவருடைய ஆக்கத்தை மெய்ப்பார்ப்பதும், வழுக்களைக் களைவதும் வேறு ஒருவருக்கு எளிது. நம்முடைய ஆக்கமெனால் எத்தனை முறை பார்த்தாலும் சில வழுக்கள் அகப்படாது. உங்கள் பார்வை சீராகவே இருக்கும் என நம்புகிறேன். :) -- சுந்தர் \பேச்சு 05:58, 22 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] பிடரிக்கோடன்

பிடரிக்கோடன் கட்டுரையில், "ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும்," என்றுள்ளதே. இந்த வசனம் சரியா? பல்லி என்பது ஒரு species இல்லையா? ஓணான், ஓந்தி போன்றவை பல்லி வகைக்குள் வருவதுபோல் வசனம் இருப்பது சரியா? நான் அந்தக் கட்டுரையை குறுன்தட்டுத் திட்டத்திற்காக உரைதிருத்த முற்பட்டபோது எழுத சந்தேகம் இது. அறிந்து கொள்வதற்காகக் கேட்கின்றேன்.--கலை 08:59, 23 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] நன்றி

மிக்க நன்றி, சுந்தர்.

நான் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதே சமயம் விடுபட்ட முக்கியமான தலைப்புகளிலும் புதிய கட்டுரைகளை எழுத விரும்புகிறேன். இன்று "இசுக்கிரம்" (Scrum) என்ற கட்டுரையை மேம்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

உங்களது குறுஞ்சுயசரிதை - கவிதை, அருமை, எளிமை! வாழ்த்துக்கள்!

நாம் தொடர்பிலிருப்போம்.−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Madhavan.elango (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

என் சிறு வாழ்க்கைக் குறிப்பை நீங்கள் விரும்பினீர்கள் என அறிந்து மகிழ்கிறேன், மாதவன் இளங்கோ. மிக்க நன்றி. இசுக்கிரம் கட்டுரையை நீங்கள் நன்கு மேம்படுத்தி வருவதைக் கண்டேன். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது சிறப்பான பணி, வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 03:37, 2 மார்ச் 2012 (UTC)

[தொகு] xml import

சுந்தர்/இரவி/பாலா, 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கட்டுரையில் பங்குபெறும் நாடுகள் பகுதியில் உள்ள 200+ வார்ப்புருக்களை en:Special:Export கருவியில் en:Category:International Olympic Committee country alias templates கொடுத்து ஏற்றுமதி செய்து, தவியில் தரவிறக்கம் செய்யவேண்டும். இந்த வார்ப்புருவிலிருந்து வரும் நாடுகளின் பெயர்களை தமிழாக்கம் செய்ய [இந்தக் கருவியை] பயன்படுத்தலாம். (start string: ">, end string: &). அப்படியே xml கோப்பை இட்டால் நாடுகள் மட்டும் தமிழாக்கம் செய்து தருகிறது. தமிழாக்கம் செயததை அப்படியே தவியில் ஏற்றுவதன் மூலம் 200+ வார்ப்புருக்கள் கிடைக்கும். அல்லது வேறு எளிய வழி இருந்தால் அறியத்தரவும். நன்றி. (எனக்கு அணுக்கம் இல்லை, bureaucrat மட்டுமே அணுக முடியும் என்று நினைக்கிறேன்? ) -- மாகிர் (பேச்சு) 08:55, 4 மார்ச் 2012 (UTC)

தற்போது இது வீண்வேலை. அதனால் simply find & replaced. எனினும் வரும்காலத்தில் இத்தகைய (xml) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி -- மாகிர் (பேச்சு) 09:29, 4 மார்ச் 2012 (UTC)
ஏன் அதை வீண் வேலை என்கிறீர்கள், மாகிர்? ஒலிமபிக்குப் போட்டிகள் தொடங்கும்போது தேவைப்படும் தானே? -- சுந்தர் \பேச்சு 12:29, 5 மார்ச் 2012 (UTC)

[தொகு] நன்றி

வாழ்த்துக்கு நன்றி, சுந்தர். அப்படியே உங்கள் எட்டாம் / ஒன்பதாம் ஆண்டு நிறைவு எப்போன்னு சொன்னீங்கன்னா.... :) --இரவி (பேச்சு) 09:53, 14 மார்ச் 2012 (UTC)

உங்க குறிப்பைப் பார்த்துதான் இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என்று பார்த்தேன். இன்றோடு 7 ஆண்டுகள் 7 மாதங்கள் 24 நாட்கள் ஆகின்றன. இன்னும் 4 மாதங்களில் 8 ஆண்டுகள் நிறைவடையும். :) -- சுந்தர் \பேச்சு 05:47, 19 மார்ச் 2012 (UTC)

[தொகு] பரிந்துரை தேவை

சுந்தர்,

பரிந்துரைகள் தேவை: முதற்பக்கக் கட்டுரைகள், சிறப்புப் படங்கள், உங்களுக்குத் தெரியுமா துணுக்குகள், இந்த வாரக் கூட்டு முயற்சிகள்.

நன்றி--இரவி (பேச்சு) 11:17, 25 மார்ச் 2012 (UTC)

[தொகு] botreq

வணக்கம் சுந்தர். பார்க்க WP:BOTREQ. நன்றி--shanmugam (பேச்சு) 15:51, 4 மே 2012 (UTC)

[தொகு] நன்றி

நன்றி.jpg
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:27, 26 மே 2012 (UTC) Google plus one.jpg மிக்க நன்றி சுந்தர்--சண்முகம் (பேச்சு) 11:51, 26 மே 2012 (UTC) Google plus one.jpg நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:25, 30 மே 2012 (UTC)

[தொகு] sundarbot

பார்க்க: பேச்சு:மபூட்டோ . அடுத்து வண்டியை எப்ப ஓட்டலாம்? :) --இரவி (பேச்சு) 18:59, 27 மே 2012 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sundar&oldid=1123491" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி