பயனர் பேச்சு:Rvijayarajvijay

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Rvijayarajvijay, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:17, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Rvijayarajvijay!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:14, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ராயப்பனுர்[தொகு]

ராயப்பனுர் கட்டுரையை சிறப்பாக எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து பங்களியுங்கள் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:14, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்[தொகு]

வணக்கம், Rvijayarajvijay!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 17:07, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]

January 2016[தொகு]

வணக்கம், Rvijayarajvijay!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 09:07, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 72 hours for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted, as you did at மயில். Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 10:13, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]

கட்டுரைகள்[தொகு]

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் விக்கியாக்கம் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டு, வேறு கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. கட்டுகைளை உருவாக்கி அவற்றை முறையாகத் தொகுத்த பின் வேறு கட்டுரைகளை உருவாக்குங்கள். பிற பயனர் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை திருத்தியுள்ளதைக் கவனித்து விக்கியாக்கம் செய்யுங்கள். விளங்காதுவிட்டால் கேட்கவோ அல்லது மணல் தொட்டியில் பயிற்சி செய்யுங்கள். எகா: புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ரோஜா தினம் கட்டுரை அப்படியே உள்ளது. இதனால் வசிப்பவருக்கு பயன் குறைவாகவே உள்ளது. --AntanO 03:15, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Rvijayarajvijay, கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் தாருங்கள். உ+ம்: உலக அயோடின் நாள்.--Kanags \உரையாடுக 06:19, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

October 2016[தொகு]

Copyright problem icon Your addition has been removed, as it appears to have added copyrighted material to Wikipedia without permission from the copyright holder. If you are the copyright holder, please read Wikipedia:Donating copyrighted materials for more information on uploading your material to Wikipedia. For legal reasons, Wikipedia cannot accept copyrighted material, including text or images from print publications or from other websites, without an appropriate and verifiable license. All such contributions will be deleted. You may use external websites or publications as a source of information, but not as a source of content, such as sentences or images—you must write using your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing. AntanO 06:23, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 3 months for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 06:43, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

May 2017[தொகு]

Copyright problem icon ஆக்கத்தின் பதிப்புரிமையைக் கொண்டுள்ளவரிடம் இருந்து அனுமதி பெறப்படாமல் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் விக்கிபீடியாவுக்கு இணைக்கப்பட்டிருக்கலாம் எனும் காரணத்தால் தாங்கள் இணைத்த எனும் கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. தாங்கள் பதிப்புரிமையைக் கொண்டிருப்பவராக இருக்கும் பட்சத்தில், விக்கிபீடியாவுக்கு தங்களது ஆக்கங்களை இணைப்பது அல்லது தரவேற்றம் செய்வது பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள தயவு செய்து விக்கிபீடியாவுக்கு பதிப்புரிமையுடைய ஆக்கங்களை நன்கொடையாக வழங்குதல் என்பதை வாசியுங்கள். சட்ட காரணங்களுக்காக, விக்கிபீடியா பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றுள் உரியதொரு உரிமம் அற்ற உரை அல்லது படங்கள் வடிவில் வெளியிடப்பட்ட அச்சுப் பதிப்புகள் அல்லது வேறு இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆக்கங்கள் அடங்கும். இவ்வகையான அனைத்துப் பங்களிப்புகளும் நீக்கப்படும். தாங்கள் பிற இணையங்களை அல்லது வெளியீடுகளை "தகவலுக்காகப்" பயன்படுத்தலாமே ஒழிய வசனங்கள், படங்கள் போன்ற உள்ளடக்கத்துக்குப் பயன்படுத்தல் கூடாது, வசனங்கள் தங்களது சொந்தச் சொற்களில் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். விக்கிபீடியா பதிப்புரிமை மீறலை மிகவும் தீவிரமாகக் கருதுகின்றது. தொடர்ச்சியான பதிப்புரிமை மீறலை ஏற்படுத்தும் நபர்கள் ஆக்கங்கள் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவர் .

AntanO 02:42, 8 மே 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் Rvijayarajvijay, நீங்கள் உருவாக்கிய 28 கட்டுரைகளில் 17 கட்டுரைகள் (0&redirects=noredirects) பதிப்புரிமை மீறல் என நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து உங்கள் பேச்சுப்பக்கத்திலும் ஆலோசனையும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் உலக குடும்ப நாள் கட்டுரையை [https://importantdaysofworld.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AF%87-15/ இங்குள்ள உள்ளடக்கத்தைப் படியெடுத்து ஒட்டியுள்ளீர்கள். இந்த இணையபக்கத்தைக் கட்டுரையில் உள்ள விவரத்தை உங்களது வாக்கியங்களில் மாற்றி கட்டுரையில் இணைத்து, இப்பக்கத்தை மேற்கோளாகச் சுட்டுங்கள். அவ்வாறு செய்வது காப்புரிமைக்கு எதிராக இராது. இனிவரும் பங்களிப்புகளில் இதனைக் கருத்தில் இருத்தி, பதிப்புரிமை மீறலுக்குள்ளாகாதவாறு

மென்மேலும் பல கட்டுரைகளை உருவாக்க உங்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:55, 15 மே 2017 (UTC)[பதிலளி]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 1 week for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 18:53, 15 மே 2017 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rvijayarajvijay&oldid=3477306" இலிருந்து மீள்விக்கப்பட்டது