பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/தொகுப்பு 3

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6


கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும்.



மேற்கோள்கள்[தொகு]

கட்டுரைகளில் refimprove வார்ப்புருவுடன் மாதத்தையும் சேர்ப்பது எதற்காக? இதனால் பராமரிப்பாளர்களின் வேலைப்பழு அதிகமாகிறதே தவிரப் பெரிதாக எதுவும் நடைபெறப்போவதில்லை என்பது எனது கணிப்பு.--Kanags \உரையாடுக 07:37, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

கவலை வேண்டாம் Kanags, நான் செய்த மாற்றங்களை கவனிப்பதற்காக இதனைப் பயன்படுத்தியுள்ளேன். இந்தமாத வார்ப்புருவிட்ட கட்டுரைகளை இம்மாதத்திலேயோ அல்லது அடுத்த மாதத்திலேயோ நானே சரி செய்கிறேன் :D -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:40, 3 நவம்பர் 2012 (UTC).👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 07:44, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
பல கட்டுரைகளில் வார்ப்புரு இடுவதை விட, முதலில் அப்பகுப்பின் பேச்சுப் பக்கத்தில் சான்று கோரி கவனத்தை ஈர்க்கலாம். அக்கட்டுரைகளை எழுதியவரைத் தொடர்பு கொண்டு கேட்கலாம். இதன் மூலம் முன்னேற்றம் இல்லை என்றால் ஒவ்வொரு கட்டுரையிலும் இடுவதன் மூலமும் பெரிய முன்னேற்றம் வராது. வார்ப்புரு இட்டு நீக்குவது தான் இரட்டிப்பு வேலையாக இருக்கும்--இரவி (பேச்சு) 13:19, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம் இரவி, உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கனவே பல பயனர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். புதியவர்களிடம் இட்டபோது சில கருத்து வேறுபாடுகள் எழுந்தது, இப்பொழுதே அவர்களுக்கு அதிக சுமைகொடுத்தால் எழுதத் தயங்குவார்கள் என்று; சில பழைய பயனர்கள் தற்போது விக்கியில் பங்களிப்பதே இல்லை. சிலர் அதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை :-(. ஆக, நானே செயலில் இறங்கிவிட்டேன். சுமையனாலும், யாராவது சிறிதாக உதவினால் எளிதில் முடித்துவிடுவேன், இல்லையேல் தனியாளாகவே சரி செய்துவிடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:06, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், என்னுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பே இல்லை. :) அப்படியே வருந்தினாலும், விரைந்து செய்யவே நினைப்பேன். நானும் இணைந்து செய்து பளுவைக் குறைப்பேனே. கால தாமதமாகலாம், அவ்வளவே!! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:14, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இங்கு வரவும்[தொகு]

http://beta.wikiversity.org/wiki/Talk:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:17, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பதிலளித்துள்ளேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:27, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Srikeit&Noopur Appeal[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Srikeit&Noopur Appeal மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-11-14

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 11:54, 9 நவம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Landing Page and Banner messages[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Landing Page and Banner messages மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-11-21

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 16:57, 14 நவம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Thank you letter[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Thank you letter மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-11-21

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 14:41, 15 நவம்பர் 2012 (UTC)

வேண்டுகோள்[தொகு]

பேச்சு:மஞ்சள் நீராட்டு பார்க்கவும்--Booradleyp (பேச்சு) 04:10, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பதிலளித்துள்ளேன்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:47, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் விளக்கத்திற்கு நன்றி தினேஷ். ஆயினும் எனக்கு இன்னமும் அது குறித்து சற்று நெருடலாகவே உள்ளது.

மற்றுமொரு வேண்டுகோள்! பேச்சு:ஒலியும் ஒளியும் (தொலைக்காட்சி நிகழ்ச்சி) பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 04:16, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் சந்தேகம் தீர பங்குனி மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும். அப்போது மீண்டும் ஈரோட்டில் அவ்விழா வரும், அச்சமயம் முடிந்தால் புகைப்படமொன்றை எடுத்து பதிவேற்றுகிறேன். நான் சிறுவனாக இருந்த போது வந்த நிகழ்ச்சி அது, நன்றாக ஞாபகம் இருக்கிறது. முன்பே உங்களுடைய ஐயத்தைப் பார்த்தேன், இருந்தாலும் போதிய ஆதாரமோ சான்றோ இதுவரையில் கிடைக்காததால் பதில் எழுதவில்லை. யாராவது கொடுத்தால் நன்றாக இருக்குமென்பதால் விடையளிக்காமலேயே விட்டுவிட்டேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:15, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி, ஒலியும் ஒளியும் நேரம் குறித்து எனக்கும் ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் எங்களுக்கு (கோவை) பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பு கொடைக்கானலில் இருந்து தெரிய ஆரம்பித்த பொழுது (80 களின் இறுதி) ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியை இரவு 8 மணிக்குப் பார்த்த அனுபவம் நினைவில் உள்ளது. பிறரது கருத்துப் பதிவிற்காகக் காத்திருப்போம்.--Booradleyp (பேச்சு) 05:38, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம், ஒரு கட்டுரை மூன்றாகி விட்டதே! நன்று. தலைப்பில் ஏற்பட்ட எழுத்துப்பிழையை நானும் கவனிக்கவில்லை. சரிசெய்தமைக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 14:11, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மூன்று கட்டுரை கண்டிப்பாக தேவை எனப்பட்டது, அதனால் உருவாக்கிவிட்டேன். நானும் ஆரம்பத்தில், எழுத்துப்பிழையை கவனிக்கவில்லை :-( . -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:03, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

notability[தொகு]

யவனிகா ஸ்ரீராம் என்ற கட்டுரைக்கு notablity இல்லை என்று காரணம் காட்டி நீக்கல் வார்ப்புருவை இட்டிருந்தீர்கள். இக்கட்டுரைக்கு இவ்வார்ப்புரு முற்றாகப் பொருந்தவில்லை. கட்டுரையில் போதுமான வெளி இணைப்புகள் தரப்பட்டிருந்தனவே.--Kanags \உரையாடுக 22:48, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கனகு, வெளி இணைப்புகள் மட்டுமே ஒருவருடைய notablity-யை குறிப்படுவதில்லை. அதுமட்டுமின்றி அவ்விணைப்புகளையும் பார்த்தேன். இது வரையில் மூன்று கவிதைத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார், வெறும் மூன்று கவிதைத் தொகுப்புகளை படைத்தமைக்காக அவரைப் (வாழும் நபர்) பற்றிய தகவல்கள் கலைக்களஞ்சியத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா? தற்போது கட்டுரை நன்றாக விரிவாக்கி தேவையான அளவு மேம்படுத்தியுள்ளீர்கள் நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:20, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 18:11, 27 நவம்பர் 2012 (UTC)

ஆதலினால் காதல் செய்வீர்[தொகு]

வணக்கம். ஆதலினால் காதல் செய்வீர் கட்டுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது உங்கள் blog பக்கமா? அப்படியானால் அதை மேற்கோளாகத் தரலாமா?--Booradleyp (பேச்சு) 16:35, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இச்சந்தேகம் எனக்கு இணைப்பு கொடுக்கும்போதே வந்தது. விக்கிப்பீடியாவின் கொள்கை எண்.7-ம் படி ஒருவருடைய சொந்த வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தினை மேற்கோளாக தரக்கூடாது என்று நானும் அறிந்ததே. வேறு நல்ல இணைப்பு (விற்பனை பட்டியல் இணைக்கக் கூடாது) இல்லாததால் இவ்விணைப்பைச் சேர்த்தேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:41, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, October 2012[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, October 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated on the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from October. You are receiving this message because you signed up to the translation notification system. Questions about this system can be asked at [1], and you can manage your subscription at [2].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 07:47, 1 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:47, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, October 2012[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, October 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated on the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from October. You are receiving this message because you signed up to the translation notification system. Questions about this system can be asked at [3], and you can manage your subscription at [4].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 01:11, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 17:54, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, October 2012[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, October 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated on the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from October. You are receiving this message because you signed up to the translation notification system. Questions about this system can be asked at [5], and you can manage your subscription at [6].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 18:16, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 19:09, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Poongothai video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Poongothai video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:00, 5 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Poongothai video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Poongothai video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 06:36, 5 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Poongothai video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Poongothai video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:14, 6 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, November 2012[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, November 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [7]. You can manage your subscription at [8].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 16:46, 12 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Orabile Mudongo video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Orabile Mudongo video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-20

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 11:44, 13 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Erlan Vega video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Erlan Vega video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-20

Editor video captions

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 17:06, 14 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-24

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 15:19, 18 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Howard Morland video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Howard Morland video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-24

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:04, 19 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/WEB documentary clip (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/WEB documentary clip (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-26

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:58, 20 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Dumisani Ndubane video (captions)[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Dumisani Ndubane video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-26

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 17:20, 21 திசம்பர் 2012 (UTC)

நன்றி[தொகு]

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:12, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:27, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:55, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]


மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, December 2012[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, December 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [9]. You can manage your subscription at [10].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 08:05, 29 சனவரி 2013 (UTC)

படிம உரிமை[தொகு]

தினேசுகுமார், படிமம்:Abdullah Ibn Umar Badheeb Al Yamani.jpg என்ற படிமம் உங்களுடையது அல்ல என நினைக்கிறேன். அப்படியிருக்க எவ்வாறு கட்டற்ற உரிமம் வெளியிடுவீர்கள்? ஆங்கில விக்கியில் அது கட்டுரையாளருக்குச் சொந்தமானது என்றிருக்கிறது.--Kanags \உரையாடுக 08:12, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தேவையான காப்புரிமை பற்றிய தகவலை இணைத்துள்ளேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:08, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்[தொகு]

வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:52, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளை பரிந்துரை செய்துள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:16, 6 பெப்ரவரி 2013 (UTC)

முதற்பக்க அறிமுகம்[தொகு]

தினேசு, உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் காண்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:30, 8 பெப்ரவரி 2013 (UTC)

முதற்பக்க அறிமுகம் கண்டேன். தங்கள் பங்களிப்புகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:06, 8 பெப்ரவரி 2013 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி. தொடர்ந்து தமிழ் விக்கித்திட்டங்களில், என்னுடைய சிறப்பான பங்களிப்பு இருக்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:36, 11 பெப்ரவரி 2013 (UTC)

தங்களின் அலுவலகப் பணிகளுக்கு நடுவே சிறந்த முறையில் இங்கு பங்களிப்பு செய்து வருகிறீர்கள், நன்றி, பாராட்டுகள்! நட்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 16 பெப்ரவரி 2013 (UTC)


அன்பின் தம்பி வணக்கம்.

தங்களால் நவம்பர் 16 2012இல் அனுப்பிய செய்தியை இன்றுதான் பார்த்தேன். தகுதியற்றவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனவரி 26, 2012இல் விக்கிப்பீடியாவில் எழுதுவதை நான் நிறுத்திக்கொண்டேன். தகுதியற்றவர்களின் கட்டுரைகளும் தகுதியற்றுத்தான் இருக்கும். அதனால் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள் 8000க்கு மேல் இன்னும் விக்கியில் இருக்கின்றன. அவை அனைத்தையுமே நீக்கிவிடும்படிதான் நான் பொதுவாக கேட்டு வருகின்றேன். நீங்கள் மாத்திரமல்ல அனைவருக்குமே அந்த உரிமையை வழங்கியுள்ளேன். செய்வதைச் செய்யுங்கள், தொடர்பின்றி இருக்கும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். இது எனது அன்பு வேண்டுகோள்.

அன்புடன் புன்னியாமீன். --P.M.Puniyameen (பேச்சு) 11:47, 11 பெப்ரவரி 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



This is the text for a blog post that will be published (together with the translation) at https://blog.wikimedia.org/ . If you have questions about the translation notifications system, you can ask them at [11]. You can manage your subscription at [12].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:03, 13 பெப்ரவரி 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



This is the text for a blog post that will be published (together with the translation) at https://blog.wikimedia.org/ . If you have questions about the translation notifications system, you can ask them at [13]. You can manage your subscription at [14].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:39, 13 பெப்ரவரி 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, January 2013[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, January 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [15]. You can manage your subscription at [16].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 04:49, 18 பெப்ரவரி 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Template:OurProjects[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Template:OurProjects மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: குறைவு இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-03-31

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:31, 20 பெப்ரவரி 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: FDC portal/CentralNotice2013-1[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் FDC portal/CentralNotice2013-1 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


This banner will invite logged-in editors on all projects to participate in the current public review phase about funding requests by 4 Wikimedia organizations. Around 2.6 million US dollars of donation money are available in this FDC round. (Questions about the translation notification system can be asked at [17], and you can manage your subscription at [18].)

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 06:32, 5 மார்ச் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Thank you letter[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Thank you letter மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-03-30

The thank you letter has been had minor formatting changes and some changes to the text however the work is only minor and shouldn't :) Thank you again

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 02:28, 14 மார்ச் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Thank you letter[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Thank you letter மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-03-28

Minor update to this translation with some changes in formatting. Should be fairly minor changes needed. Thanks guys :)

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 02:32, 14 மார்ச் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, February 2013[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, February 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [19]. You can manage your subscription at [20].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 04:26, 14 மார்ச் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: FDC portal/CentralNotice2013-2[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் FDC portal/CentralNotice2013-2 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


These banners are for a "last call" inviting logged-in editors on all projects to participate in the current public review phase (until March 31) about funding requests by 4 Wikimedia organizations, for around 1.3 million US dollars of donation money. (Questions about the translation notification system can be asked at [21], and you can manage your subscription at [22].)

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:44, 27 மார்ச் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Turning off outdated skins[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Turning off outdated skins மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-04-12

Please translate to help inform non-English-language users about some important changes that will affect some users across all of our wikis. If you have questions about the translation notifications system, you can ask them at [23]. You can manage your subscription at [24].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 19:15, 28 மார்ச் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Free knowledge based on Creative Commons licenses[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Free knowledge based on Creative Commons licenses மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


Hello, please translate this very important brochure to explain the free content nature of Wikimedia projects. You can take your time to translate it, but your translation can have a long-term impact.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 12:22, 10 ஏப்ரல் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, March 2013[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, March 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please help non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [25]. You can manage your subscription at [26].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 19:46, 12 ஏப்ரல் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Foundation elections 2013[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Foundation elections 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-04-26

Please translate to help inform non-English-language users about the important upcoming Wikimedia Foundation elections, including those for the Board of Trustees and the Funds Dissemination Committee . If you have questions about the translation notifications system, you can ask them at [27]. You can manage your subscription at [28].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 20:33, 18 ஏப்ரல் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Requests for comment/Activity levels of advanced administrative rights holders/Global message[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Requests for comment/Activity levels of advanced administrative rights holders/Global message மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.


இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-04-23

Using Global message delivery, this message will be sent to all Wikimedia community discussion pages.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:55, 21 ஏப்ரல் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Single User Login finalisation announcement/Personal announcement[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Single User Login finalisation announcement/Personal announcement மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-05-13

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 08:22, 1 மே 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Thank you letter[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Thank you letter மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-05-18

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 19:02, 6 மே 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, April 2013[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, April 2013 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please help non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [29]. You can manage your subscription at [30].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 23:47, 25 மே 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Foundation elections 2013/Voter e-mail[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Foundation elections 2013/Voter e-mail மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2013-06-03

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 03:07, 28 மே 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: User:SamoaBot/Wikidata Summary/translate[தொகு]

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் User:SamoaBot/Wikidata Summary/translate மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: குறைவு


It is a new and improved version of User:Addbot/Wikidata Summary, featuring full support for "plural" directives and a new "$user" variable. We are working on enabling these summaries for all "new-generation" interwiki bots.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 07:56, 28 மே 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:49, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013[தொகு]

தேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:09, 5 சூலை 2013 (UTC)[பதிலளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் இரவி, தமிழ் விக்கிப்பீடியா பண்பாட்டுச் சுற்றுலாவிற்கான அழைப்பு விடுத்தமைக்கு நன்றி. சனிக்கிழமையன்று எனக்கு தேர்வு இருக்கும் காரணத்தினால் ஞயாயிறன்று மட்டும்தான கூடலில் பங்குபெற இயலும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:35, 19 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:55, 27 செப்டம்பர் 2013 (UTC)

பதிந்துவிட்டேன். :)-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:06, 28 செப்டம்பர் 2013 (UTC)